Adultery காமத்துப்பால்
#15
நான் என்ன ஆஜானுபாவனா இல்லை அழகனா இல்லை நல்லா தான் படிப்பவனா என்ன இருக்குன்னு இந்த பெண் என்னை பார்க்கலையேன்னு நான் கவலைப்படுகிறேன். யாரும் அறியாதவாறு தலையில் குட்டிக்கொண்டேன். பின்னர் கமலாவைப்பார்த்தேன். யாரும் அறியாமல் கமலா தன் கண்களைத்துடைத்துக்கொண்டதை கவனித்தேன்.
பாட்டியின் ஒப்புதலோடு மூட்டை முடிச்சை என்ன பெரிய மூட்டை… எல்லாம் பழைய துணிகளும் படிக்கும் புத்தகங்களும் மட்டுமே. அப்படியே கமலாவிடம் ரகசியமாக கேட்டு வாங்கிய புகைப்படமும் எடுத்து வைத்துக்கொண்டேன்.
பெங்களூர் குளிர் என் உடலுக்கு இதமாக இருந்தது. இந்த ஊருக்கு வந்திறங்கிய நாள் டாக்டரின் நண்பர் என்று சொல்லிக்கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட வாசு என் கைகளைப்பிடித்து குலுக்கி. வெல்கம் மை பாய். என்று என் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தன் கார் நோக்கி நடந்தார்.
அவருடைய வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவரைத்தவிர யாரும் இல்லை என்பதை வெறுமையான இடம் காட்டியது. இன்னைக்கு ஒரு நாள் தான் இங்கே நீ தங்கப்போகிறாய். நாளை காலேஜ் ஹாஸ்டலில் உனக்கு ரூம் தயார் செய்து விடுகிறேன். டாக்டர் சீட் கிடைக்க சிரமமாகும் இந்தக்காலத்தில் எல்லாமே பழம் நழுவிப்பாலில் விழுந்ததுப்போல் நடக்கிறதே என்று பார்க்கிறாயா? டாக்டர் என்னுடைய நண்பர் மட்டுமில்லை. எனக்கு பலவிதத்தில் உதவியவர். என் நன்றிக்கடனை தீர்த்துக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக நினைத்துக்கொள்கிறேன் என்று சொல்லி பெருமூச்சு விட்டார். எனக்கு உடல் அலுப்பாக இருக்கிறது என்றேன். ஓகே ஓகே சென்று ரெஸ்ட் எடு குளித்துவிட்டு.. நான் சாப்பாடு வாங்கி வருகிறேன் என்று கிளம்பினார்…
அங்கு டாக்டர் வீட்டில்….
கமலா சோர்ந்த முகத்துடன் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு நிலவைப்பார்த்துக்கொண்டு நின்றாள். டாக்டர் தன் உடைகளை மாற்றிக்கொண்டு இரவு உணவை முடித்துக்கொண்டு வந்து படுக்க படுக்கையை தட்டிப்போடும்போது கமலா அங்கு முதுகை காண்பித்துக்கொண்டு நிற்பதை பார்த்தார். கமலா என்று மென்மையாக அழைத்தார். அந்தக்குரலுக்கு அதிர்ந்து திரும்பிய கமலாவின் கண்கள் எங்கோ நிலைக்குத்தி இருப்பதை புரியவைத்தது.
இங்கே வந்து உட்கார் என்று படுக்கையில் காட்டினார். கமலா வந்து டாக்டர் அருகே அமர்ந்தாள். ஏன் ஒருமாதிரியாக இருக்கே என்று கேட்டுக்கொண்டே நெற்றியை தொட்டுப் பார்த்தார். ச்சூ ஒன்றுமில்லை என்றாள் கமலா. ஏன் கமலா உனக்கு கோபி மேல் அத்தனை இஷ்டமா என்ற கேள்வியில் திடுக்கிட்டு நோக்கினாள் டாக்டரை. என்ன சொல்றீங்க என்று மென்று விழுங்கிக்கொண்டு கேட்டாள்.
நான் ஒரு நாள் அவசரமா ஒரு மருந்து எடுக்க வீட்டுக்கு வந்தேன். அப்ப வீடு உள்பக்கமா பூட்டி இருந்தது. சரி நீ வேலையா இருப்பேன்னு என் சாவியைப்போட்டு திறந்து உள்ள வந்தேன். அப்ப நீ கோபியோட குஞ்சை வாயில் வெச்சு ஊம்பிக்கிட்டு இருந்ததைப்பார்த்தேன். அதிர்ச்சியாகி நான் அப்படியே கதவைப்பூட்டிட்டு க்ளினிக் போயிட்டேன். என்னால் சகஜமாக இருக்கமுடியவில்லை. என்ன குறைவைத்தோம் கமலாவுக்கு என்று நினைத்தேன். நல்லா படித்து முன்னேற வேண்டிய பிள்ளையின் எதிர்காலம் இங்கே உன் வாயில் கரைந்துக்கொண்டிருப்பதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லை கமலா என்று சொல்லி நிறுத்தினார். அதனால் தான் வேகமாக நம் ரகுவிடம் சொல்லி இவனுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யச்சொல்லி எல்லாம் சுமுகமாக முடிந்தப்பின் சஸ்பென்ஸாக கோபிக்கும் உனக்கும் சொன்னேன். கோபி நல்லா படிக்கவேண்டும் என்ற ஆசை உனக்கில்லையா கமலா? கமலா அதிர்ச்சியோடு டாக்டரை பார்த்தாள். சொல்லுக்கமலா உனக்கு நான் படுக்கையில் எதுனா குறை வைத்துவிட்டேனா? என்று மென்மையாக கமலாவின் முகம் ஏந்தி கேட்டதும் கதறி டாக்டரின் கால்களில் விழுந்து டாக்டரின் கால்களை தன் கண்ணீரால் நனைத்தாள். என்னை மன்னிச்சிருங்க. உங்க மேலே எனக்கு ரொம்ப காலமா இருந்த கோபத்தை நான் இப்படியாக தீர்த்துக்கொண்டேன் என்று முடித்தாள். கோபமா என்மேலா? நான் என்ன செய்தேன் என்று புருவங்கள் முடிச்சிட கேட்டார் டாக்டர்.
பெங்களூரில்….
நான் பெங்களூர் க்ளைமேட்டுக்கு என் உடலை நன்றாக பழக்கிக்கொண்டேன். தினம் தினம் கமலாவின் நினைவில் என் குஞ்சை தடவிக்கொண்டேன். அதற்கு மேல் என்ன செய்யவேண்டும் என்ற விவரம் எனக்கில்லாததால் தடவி தடவி என் குஞ்சு மேலெழும்பி அண்ணாந்து கமலாவின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நாய்க்குட்டியைப்போல் சோகமாக இருந்தது. லீவ் வந்தால் ஊருக்கு போய்விடலாமா என்று பலமுறை நினைக்கும்போதெல்லாம் டாக்டர் சொன்னது வந்து என் தலையில் தட்டி என் நினைவை அழித்தது. என்ன லட்சியத்துக்காக வந்தேனோ அதை முடிக்காமல் ஊரில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்ற என் எண்ணத்தை வலுப்படுத்தவும் கமலாவின் நினைவு என்னை அலைக்கழிக்காமல் இருக்கவும் ஜிம்முக்கு போகத்தொடங்கினேன்.
முழுதான நான்கு வருடங்கள் கண்மூடி திறப்பதற்குள் முடிந்தது. நேற்று தான் பெங்களூர் வந்தது போல் இருந்தது. அதற்குள் நான்கு வருடங்கள் முடிந்துவிட்டதே. விடியற்காலை குளிரில் ஜாகிங் செல்ல காலில் ஷூவுடன் ஓட ஆரம்பித்தேன். மெல்ல விடிய ஆரம்பித்துவிட்டது. நான் ஓடிக்கொண்டிருக்கும்போது ஹலோ என்ற குரலுக்கு திரும்பினேன். அங்கே அட என்ன ஆச்சர்யம் இது உலகம் உருண்டைன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு என்று சொன்னேன். “ மக்கு “ என்று சொல்லி ஈறுத்தெரிய சிரித்துக்கொண்டு நின்றது ரேணுகா.. கமலாவின் தங்கை. என்ன ஆளே மாறிட்டீங்களே அப்ப என்னவோ நோஞ்சானைப்போல இருந்தீங்க. இப்ப என்னடான்னா கட்டுமஸ்தா ரித்திக் ரோஷனைப்போல இருக்கீங்க என்று என் நெஞ்சு விரிவதைப்பார்த்து கண்களை விரித்து கேட்டாள் ரேணுகா. நான் அமைதியாக சிரித்துக்கொண்டே ஓடுவதை நிறுத்தாமல் நீங்க எங்க இங்கே என்றேன்… என்னை நீங்க வாங்கன்னு மரியாதையா கூப்பிட்டால் இப்பவே கா விட்டுட்டு ஓடிப்போவேன் என்று திரும்ப ஓடுவது போல் பின்னோக்கி நின்றாள் ரேணுகா.. நான் சிரித்துக்கொண்டே. சரி சரி.. நீ எங்கே இங்கே என்றேன். என்ன டாக்டரின் நண்பர் உங்களுக்கு மட்டும் தான் படிப்புக்கு உதவுவாருன்னு நினைத்தீர்களோ? ஏன் எனக்கு உதவ மாட்டாரா? நான் மூன்றாவது வருடம் ஆனால் உங்க காலேஜ் அல்ல என்று சொல்லி நிறுத்த நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். இதை எனக்கு அங்கிள் சொல்லவே இல்லையே என்றேன். ஹலோ ஹலோ அவர் உங்களுக்கு என்னைப்பற்றி சொல்லவேண்டிய அவசியம் என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா? என்று குறும்பாக தலையை சாய்த்துக்கொண்டு சிரித்தது அழகாக இருந்தது.
ஹௌஸ் சர்ஜன் ஒருவருடம் அதனால் நான் இன்னும் ஒருவருடம் கழித்து ஊருக்கு செல்வேன் என்று நிறுத்தினேன். நீங்க டாக்டருக்கோ அக்காவுக்கோ லெட்டர் போட்டீங்களா என்றாள். என் நாடிப்பிடித்தது போல நான் கேட்க நினைப்பதை அவள் சொன்னது என் எண்ண அலைகளும் இவளுடையதும் ஒன்றாய் இருப்பதை நினைத்து வியந்தேன். இல்லை. ஓஹோ என்று நிறுத்திக்கொண்டு சரி இன்னைக்கு மதியம் அங்கிள் வீட்டுக்கு செல்வோமா என்று இருவரும் ஒரே குரலில் ஒரே நேரத்தில் கேட்டு மீண்டும் எங்கள் இருவரின் எண்ணங்கள் ஒரே அலையில் செல்வதை வியப்புடன் நினைத்தேன் சரி என்பதையும் ஒன்றாகவே சொன்னோம். சிரித்தப்பின் விலகி ஓட ஆரம்பித்தோம்.
மதியம் அங்கிள் வீட்டுக்கு செல்ல பழைய மஞ்சள் கலர் டீஷர்ட் ஒன்றை எடுத்தேன் என் சூட்கேசில் இருந்து. அப்போது கமலாவின் புகைப்படம் கீழே விழுந்தது. எடுத்து பார்க்கும்போது பழைய நினைவுகள் எல்லாம் என்னுள் அலைமோதியது. எடுத்து அப்படியே பேண்ட் பேக்கட்டில் போட்டுக்கொண்டு அங்கிள் வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்.
வண்டியில் செல்லும்போது கமலாவின் நினைவுகளில் என்னை தொலைத்தேன். காமம் என்றாலே என்னவென்று அறியாத எனக்கு காமத்துப்பாலை திகட்ட திகட்ட எனக்கு ஊட்டிய அந்த அழகு தேவதை இப்போது எப்படி இருப்பாள் என்ற என் கற்பனையை கலைத்தது ரோட்டில் நின்றுக்கொண்டு கைக்காட்டிய ரேணுகா. ரேணுகாவை நான் இங்கே எதிர்ப்பாராததால் திக்குமுக்காடினேன். என்ன ஒரு அழகு அப்பப்பா…
ஹலோ இப்படி பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்கிறது போல் பார்க்காதீங்க. ஏற்கனவே ஸ்ட்ரியரிங் வழுக்கிறது பாருங்க என்று சொன்னது எனக்கு புரியவில்லை. மக்கு.. ஜொள்ளு விட்டது போதும் என்று சிரித்துக்கொண்டே அலையாடிய கூந்தலை பின்னுக்கு தள்ளிவிட்டு என் பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்தாள். அவள் அடித்துக்கொண்ட இண்டிமேட் யார்ட்லி மணம் இதமாய் என் மனதுக்கும் மூக்குக்கும்.
கமலாவுக்கு இருப்பது போலவே மதர்ப்பான மார்புகள் அவள் சுரிதாருக்குள் அடங்காமல் துள்ளி வெளியே தெறித்துவிடுவது போல் இருந்தது.ஓரக்கண்ணால் நான் பார்ப்பது கண்டதும் துப்பட்டாவை எடுத்து மார்பை மூடிக்கொண்டு… ஹலோ ரோட்டைப்பார்த்து கவனமா ஓட்டுங்க. இல்லன்னா அனாமத்தா ரெண்டு அரைகுறை டாக்டர்கள் மேல் லோகத்துக்கு ஃப்ரீயா டிக்கெட் வாங்கிட்டு போகவேண்டி இருக்கும் என்று சொல்லி என் தலையில் தட்டியப்பின் தான் நினைவுக்கு வந்தேன். வெட்கமாக இருந்தது எனக்கு.
அங்கிள் வீட்டில் நுழைந்ததும் ஹாஹா வாங்க வாங்க என்ன கோபி வரும்போதே ரேணுகாவையும் கூட்டிக்கிட்டு வந்துட்டே.. வாயாடி இவளை எப்படி சமாளிச்சுக்கிட்டு வண்டியும் எப்படி ஓட்டினே என்று சொல்லிக்கொண்டே உட்காருங்க என்று சொல்லி ஹோட்டலில் கொண்டு வந்த உணவை டேபிளில் அழகாய் எடுத்து வைத்திருந்தார். முதலில் சாப்பிடுவோம் அப்புறம் பேசுவோம் ஹாஹா ஹா என்று சத்தமாக சிரித்துக்கொண்டே பரிமாறினார். அங்கிள் நீங்க உட்காருங்க நான் பரிமாறுகிறேன் என்று ரேணுகா பரிமாற ஆரம்பித்தாள். 

அவள் துப்பட்டாவையும் மீறி அவள் மார்பகங்கள் என்னை இனிமையாக இம்சிக்க ஆரம்பித்தது. என் குஞ்சு எழுந்து வீரவணக்கம் செய்யவே எனக்கு பயமாகி வியர்க்க தொடங்கியது. இயல்பாய் என்னால் இருக்கமுடியவில்லை. இதை கவனித்த அங்கிள் என்ன பாய் என்னாச்சு. சரி உடம்பு எதுனா சரியில்லையா? ஆமாம் அங்கிள். சரி பாயாசம் மட்டுமாவது குடிச்சிட்டு போய் மேலே என் ரூமில் ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் என் பேஷண்டை பார்க்க போகவேண்டும் என்றார் அங்கிள்.
அப்போது ரேணுகா பாயாசம் எடுத்துக்கொண்டு என் அருகே வர என் கைமுட்டி ரேணுகாவின் மெத்தென்ற மார்பில் பட்டதும் பதட்டமாய் ரேணுகா பாயாச பாத்திரத்தை தவறி என் மீதே கொட்டிவிட. நான் விழித்தேன். உடனே ரேணுகா ஐயோ சாரி சாரி என்று சொல்லிக்கொண்டே சுத்தம் செய்ய டேபிள் கீழே குனிந்தாள். அப்போது நனைந்த பேண்டில் என் குஞ்சு நிமிர்ந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சியுடன் டேபிள் உள்ளிருந்த தலையை நிமிர்த்தி அங்கிள் இவர் பாத்ரூம்ல போய் சுத்தம் செய்யட்டும் என்று சொல்லி எழச்சொன்னாள் என்னை ரேணுகா.. நான் எழும்போது பேண்ட் பேக்கட்டில் இருந்த கமலா அக்காவின் போட்டோ தவறி கீழே விழுந்தது. அதைப்பார்த்ததும் டாக்டரின் புருவங்கள் முடிச்சிட… ரேணுகா அதிர்ச்சியாக பார்க்க. எனக்குள் சங்கடம்… விழுந்த போட்டோவை எடுப்பதா இல்லை கண்டுக்கொள்ளாத மாதிரி பாத்ரூம் செல்வதா என்று. ரேணுகா கோபத்துடன் சமையலறை நோக்கிச்செல்ல நான் பாத்ரூம் நோக்கி வேகமாக நகர அங்கிள் கை அந்த போட்டோவை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டதை நாங்கள் இருவருமே கவனிக்கவில்லை.
நான் மேலே சென்று உடைகளை மாற்றிக்கொண்டு ஒரு லுங்கி மட்டும் உடுத்திக்கொண்டு படுத்துக்கொண்டேன். அப்போது பூனைப்போல் யாரோ வந்து கதவைத்திறப்பதை பார்த்து கண்களை மீண்டும் மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்தேன்.
என் அருகே கட்டிலில் வந்து அமர்ந்த உருவம் அமைதியாக என்னையே உற்று நோக்கியதை உணர்ந்து கண்களைத்திறந்தேன். அங்கிள் நீங்களா என்று எழுந்து அமர்ந்தேன்.
ரிலாக்ஸ் மை பாய் என்று என் தோளில் தட்டினார். உன்னிடம் ஒரு போட்டோ இருந்ததே அது என் நண்பனின் மனைவி கமலாவின் போட்டோ ரேணுகாவின் அக்கா போட்டோ. அது ஏன் உன்னிடம் என்று நான் தெரிந்துக்கொள்ளலாமா என்று கேட்டார். நான் எப்படி சொல்வேன்? வாழ்க்கையில் முதன் முதல் காமம் என்றால் என்ன என்று எனக்கு சொல்லித்தந்த தேவதை அல்லவா? காமத்துப்பாலை எனக்கு திகட்ட திகட்ட ஊட்டியவள் அல்லவா? ஆனால் நான் வணங்கும் டாக்டரின் மனைவியாச்சே. எப்படி சொல்வேன். அமைதியாக தலைகுனிந்து நான் அமர்ந்திருந்ததைப்பார்த்து தொண்டை செருமிக்கொண்டு அங்கிள் சொல்ல ஆரம்பித்தார். கோபி நீ இந்த போட்டோவை உன்னிடம் வைத்திருக்க என்ன காரணம் என்று என்னால் ஒருவாறு ஊகிக்க முடிகிறது. உன் வாழ்க்கையில் ஒளியேற்றிய என் நண்பனும் அவன் மனைவியும் உனக்கு தெய்வமாக தெரிந்திருக்கலாம். ஆனால் நண்பன் போட்டோ அல்லாது கமலா போட்டோ மட்டும் உன்னிடம் இருக்கும் காரணம்?
என்ன நடந்தாலும் சரி எப்படி கேட்டாலும் சரி கமலாவுக்கும் எனக்கும் இடையே நடந்த எதையும் நான் யாரிடமும் சொல்லப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். அப்படி நான் சொன்னால் கமலா மீது அங்கிளுக்கு இருக்கும் நல்லபிப்ராயம் கண்டிப்பாக போகும். அது மட்டுமில்லாம டாக்டர் கமலாவை உமிழ்வார். வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கவும் வாய்ப்புண்டு. என்னை மதிக்கும் ரேணுகா என் முகம் கூட திரும்பி பார்க்க மாட்டாள். நான் இந்நிலைக்கு உயர்ந்திருக்க காரணமே டாக்டர் தான். அவர் முகம் எப்படி நான் பார்ப்பேன். இதெல்லாம் என் நினைவில் ஓடிக்கொண்டிருக்க அங்கிள் என்னிடம் தயங்கி தயங்கி ஒரு விஷயம் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியானேன். என்னது?
ஆமாம் கோபி நான், கமலா, டாக்டர் மூவரும் ஒரே காலேஜில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தோம். அப்போது நானும் கமலாவை காதலித்தது போல டாக்டரும் கமலாவை விரும்பியதை நாங்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை. நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். டாக்டரின் உதவி இல்லையென்றால் நானும் இந்நிலைக்கு உயர்ந்திருக்கமாட்டேன். டாக்டரின் அப்பா டாக்டருக்கு எப்படி எல்லா செலவுகளும் செய்து படிக்கவைத்தாரோ அதேப்போல் என்னையும் தன் மகனாக நினைத்து என்னையும் வாஞ்சையுடன் வளர்த்தார். என் நண்பனும் கமலாவை விரும்பியதுக்கண்டு நான் கமலாவை விட்டு விலக நினைத்தேன். என் காதலை என் நண்பனுக்காக தியாகம் செய்தேன். ஆனால் கமலாவுக்கு கோபம் அதிகமானது நான் என் முடிவை சொன்னபோது.
கமலா நீ என்னை மறந்துடு. இதுவரை என் நண்பன் எனக்கு செய்த எத்தனையோ உதவிகளுக்கு நான் நன்றிக்கடன் தீர்க்கக்கூடிய சந்தர்ப்பம் வந்துவிட்டது சொல்லி முடிக்குமுன் சித்தம் கலங்கிப்போனது போல ஓங்கி என் கன்னத்தில் அறைந்தாள் கமலா.. நான் நிமிர்ந்து பார்க்கும்போது அடித்த வேகத்தில் போய்க்கொண்டிருந்தாள். போகுமுன் அவள் உமிழ்ந்த வார்த்தைகள் இன்றும் என் மனதில் ஆணி அடித்தது போல். ஏண்டா உங்களுக்கெல்லாம் காதல்? நன்றிக்கடன் தீர்க்கனும்னா உயிரைக்கொடுங்களேண்டா கபோதிகளா… காதல் என்பது இருவர் மனசு சம்பந்தப்பட்டதுன்னு ஏண்டா உணர மறுக்கறீங்க.. நீ அவனிடம் நன்றிக்கடன் படனும்னா ஏண்டா என் மனசையும் கொன்றுவிடச்சொல்றே? தூ… உனக்கெல்லாம் காதல் ஒரு கேடு. இவனுக்கு நன்றிக்கடன் தீர்க்க என்னை விட்டுக்கொடு. இன்னும் எவனுக்காவது நன்றிக்கடன் தீர்க்கனும்னா நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் பொண்டாட்டியும் விட்டுக்கொடு. இனி என் முகத்தில் முழித்தாய் என்றால் என் சாவுக்கு நீ தான் காரணம்னு பகிங்கிரமா எழுதி வெச்சுட்டு தூக்குல தொங்குவேன். நெருப்பை கக்கிவிட்டு போய்விட்டாள் கமலா.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: காமத்துப்பால் - by johnypowas - 24-06-2019, 11:11 AM



Users browsing this thread: 1 Guest(s)