03-09-2024, 09:05 AM
(03-09-2024, 12:33 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான சூடான பதிவு, நயன் வீட்டில் நடக்கும் ஆட்டத்தை பார்க்கும் போது சாம் வாழ்க்கையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
நயன், வாணி மற்றும் ரம்யா மூவரும் சாம் உடன் நடக்கும் கூடல் நிகழ்வு நிஜத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது. ஆனால் நயன் சொல்லி அனுஷ்கா கடத்தல் நாடகத்தை சாம் வெற்றிகரமாக செய்து முடித்தான்.
இப்போது நயன், அவள் குடும்பத்தில் ரம்யா அம்மா மற்றும் தங்கச்சி வாணி உடன் சேர்ந்து சாம் திகட்ட திகட்ட சந்தோஷத்தை பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
கண்டிப்பாக நண்பா, உங்களைப் போல் நானும் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறேன்....
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பா....