03-09-2024, 06:58 AM
இப்போது தான் முழு கதையும் படித்து முடித்தேன், முன்னாடி மாதிரி இல்லை வேலை பளு ரொம்பவே அதிகமாகி போச்சு. நிறைய பேரு கேட்டு இருக்கீங்கன்னு திரும்ப எழுத போறேன். எனக்கு சின்ன சின்ன பாகமெல்லாம் போட நாட்டம் இல்லை, ஒவ்வொரு பாகம் கொஞ்சம் பெருசா தான் வரும் அதனாலே ஒரு பாகம் யோசிச்சு எழுத கிடைக்குற பிரீ டைம் வச்சி பார்த்தா நாலைந்து நாள் ஆகும். நான் கேக்குறது எல்லாம் ஒண்ணே ஒன்னு தான் தயவு செஞ்சு படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க. இங்கே எழுதறவங்களுக்கு அது தான் சந்தோஷமும் ஊக்கமும்.