03-09-2024, 06:53 AM
நண்பா, உங்க கதையை இப்ப தான் படிச்சேன். இது கதை மாதிரி இல்லாம, எதோ உண்மை சம்பவம் நேரில் நடந்தது போல் தத்ரூபமாக எழுதிருக்கீங்க. ஒவ்வொரு சீண்டலும், இரட்டை அர்த்த பேச்சும், தொடுதலும் – இப்படி ஒவ்வொரு காட்சியுமே, எந்த வகையிலும் கற்பனை கதை என்று நம்ப முடியவில்லை.
நானும் ஒரு கதை எழுதுகிறேன், ஆனால் உங்க அளவுக்கு தத்ரூபமாக எழுத முடியாது. ஒரு வாசகரா, உங்க கதையின் ரசிகரா மாறி விட்டேன்.
அதே போல், ஒரு கதாசரியரா, உங்க கதையில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். நன்றி, தொடருங்கள்.