Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#4
மூன்றாம் பாகம்


"விக்னேஷ்..!அங்கே பாரேன்..அங்க நடந்து வரும் பெண்கள் கூட்டத்தில் நம்ம கிளாஸ் ஸ்டூடண்ட் அனிதா மட்டும் தனியா எப்படி ஜொலிக்கிறா..சும்மாவா சொன்னாங்க காலேஜ் பியூட்டி என்று..!மாடர்ன் டிரஸ்,traditional டிரஸ் எது போட்டாலும் அவளுக்கு மட்டும் பக்காவா பொருந்துது.செம்ம ஸ்டிரக்சர்டா அவளோடது.அதுவும் அவ லிப்ஸ பாரேன்..நல்லா சிவந்து இருக்கு.ஒவ்வொரு பொண்ணுக்கும் எதுனா ஒரு குறை இருக்கும்.ஆனா இவகிட்ட ஒரு குறை கூட சொல்ல முடியாது..அந்த லைட் ஆரஞ்சு நிற சுடிதாரில் அம்புட்டு அழகா இருக்காடா.. ம்ம்ம்ம்..இவளை அனுபவிக்க யாருக்கு கொடுத்து வச்சு இருக்கோ.."என கண்ணன் ஏக்கப் பெருமூச்சு விட,

"அடேய் அவளை அனுபவிக்க போற அந்த அதிர்ஷ்டசாலி நான்தான்டா..!"என கிரிட்டிங் கார்டு,ரோஜா பூ என வெளியே எடுத்தான்.

"என்னடா விக்னேஷ் இது..!"

"கண்ணா..இன்னிக்கு காலேஜ் கடைசி நாள். என் காதலை அனிதா கிட்ட சொல்ல போறேன்."

"நீயுமாடா..விக்னேஷ்..எத்தனை பேர் தான் அவகிட்ட லவ்வ சொல்லுவீங்க..அவதான் யார் காதலையும் ஏற்று கொள்ள மாட்டேன்றா..ஆனா திரும்ப திரும்ப விட்டில் பூச்சி மாதிரி அவகிட்டேயே போய் விழுறீங்க.."

"கண்ணா..தேன் இருக்கும் பூவை நோக்கி தானே வண்டு போகும்.என்கிட்ட இருக்கும் வசதிக்கும்,அறிவுக்கும் கண்டிப்பா அவ ஒத்துக்குவா பாரேன்"என விக்னேஷ் அவளை நோக்கி சென்றான்

விக்னேஷ் கிரீட்டிங் கார்டு மற்றும் ரோஜா பூ சகிதம் அனிதாவின் வரவுக்காக அவள் வரும் வழியில் காத்து இருக்க,அவனை மிகவும் காத்திருக்க வைக்காமல் தன் தோழிகளுடன் புடை சூழ சிரித்து கொண்டே எதிரே நடந்து வந்து கொண்டு இருந்தாள்..

அவள் சிரிப்பை ரசித்து கொண்டே,விக்னேஷ் அனிதா முன்னே சென்று,"அனிதா ஒரு நிமிடம் நான் உன்கிட்ட பேசணும்.."என்றான்..

அவன் கையில் இருப்பதை பார்த்த உடனே புரிந்து கொண்ட அனிதா,தன் தோழிகளை பார்த்து,"நீங்க முன்னாடி போங்க..நான் வரேன்.."என்று சொல்ல அவர்கள் நகர்ந்தனர்..

விக்னேஷ் தன் காதலை சொல்ல,அவளிடம் ரோஜா பூவை நீட்ட,அனிதா அவனை கையமர்த்தி,"இந்த காலேஜில் நீ மட்டும் தான் என்கிட்ட காதலை சொல்லாம இருந்தே விக்னேஷ்..!இப்ப நீயும் வந்துட்டீயா..அட்லீஸ்ட் நீ ஒருத்தனாவது என்கிட்ட காதலை சொல்லாம இரு.."என அனிதா நகர முயற்சிக்க,விக்னேஷ் அனிதாவின் கைகளை எட்டி பிடித்தான்..

"எப்படியும் ஒரு ஆம்பளைய தானே கல்யாணம் பண்ணிக்க போறே அனிதா..!அது நானா இருந்துட்டு போறேன்..என்கிட்ட அழகு இல்லையா..அறிவு இல்லையா..சொல்லு .."

"கையை விடு விக்னேஷ்"அனிதாவின் முகம் சிவந்தது..

"நீ என் காதலை ஏற்று கொள்ளாமல் உன்னை இங்கே இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க விட மாட்டேன்.."என அவன் மிரட்ட,

அனிதா உடனே இன்னொரு கையால் அவனை பளாரென்று கன்னத்தில் அறைய,அவள் கையை அவன் விட்டு விட்டான்..

அமைதியாக அவள் முறைத்து கொண்டே கடக்க,அவளை பார்த்து கத்தினான்..

"என்னடி,அழகா இருக்கே என்று திமிரா..!எங்களை எல்லாம் எடுத்தெறிந்து விட்டு போறே..உன்னோட திமிருக்கு உன்னோட அழகை எல்லாம் அசிங்கமான ஒருத்தனுக்கு தாரை வார்க்க போறே..."என கத்தினான்..

அனிதா அதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை.

அனிதாவின் கடைசி நாள் காலேஜ் வாழ்க்கை இனிதே முடிந்தது..

"ஹாய் அனிதா,இன்னிக்கு ஒரு மேலும் லவ் புரோபோசல் போல.."என புவனா சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தாள்.

"ஆமா புவனா..!அந்த விக்னேஷ் வந்து லவ்வ சொன்னான்.நான் இக்னோர் பண்ணிட்டேன்.."

"ஏண்டி..பெண்கள் நாங்களே ஆசைப்படகூடிய அளவுக்கு நீ அழகா இருக்கே.ஆம்பளங்க நிலைமை பாவம், கொஞ்சம் யோசிச்சு பாரு .உன்கிட்ட வந்து லவ் சொன்னதில் பெஸ்ட் யாரோ அவங்க காதலை ஏற்று கொள்ள வேண்டியது தானே..!காதல் பண்ணி பாருடி வாழ்க்கை நல்லா இருக்கும்.என அனிதாவுக்கு அறிவுரை சொன்னாள்.

"நான் காதல் பண்ணவில்லை என்று யாருடி சொன்னது.நானும் ஒருத்தரை லவ் பண்றேன்.."

"யாருடி,அந்த லக்கி பெர்சன்.."புவனாவின் விழிகள் விரிந்தது.

"என் அத்தை பையன் சூர்யாவை தான் விரும்பறேன்.அவனும் என்னை விரும்பறான்.அவன் இப்போ செய்கிற வேலையில் நல்ல நிலைமைக்கு வந்த உடனே எங்களுக்கு கல்யாணம் தான்.."

"சூப்பர் அனிதா,நீ உன் அத்தை பையனை லவ் பண்றதை அந்த விக்னேஷ் கிட்ட சொல்ல வேண்டியது தானே..எதுக்கு அவனை கை நீட்டி அடிச்சே.."

"பின்ன என்னடி,என் சூரியா சுண்டு விரல் கூட என் மேல பட்டது இல்ல.அந்த அளவு அவன் ஜெண்டில்மேன்.ஆனா இவன் என் கையை பிடிச்சா கோவம் வருமா..வராதா..அதுதான் ஒன்னு விட்டேன்.."

"சரிடி..அனிதா..படிப்பு முடிச்சாச்சு.எங்கே உனக்கு பிராக்டீஸ் போட்டு இருக்கு.."

"கோயம்புத்தூர் பக்கம் சூலூர் போட்டு இருக்காங்க புவனா..ஆனா நான் என் சொந்த ஊரு தூத்துக்குடி பக்கம் கேட்டேன்.என் மாமாவும் அங்கே தான் வேலை பார்க்கிறார்..ஆனா கிடைக்கல.."

"அந்த சின்ன ஊரில் எங்கே தங்குவே அனிதா..!ஹாஸ்டல் வசதி கூட அவ்வளவா இருக்காதே.."

"என் சித்தி வீடு சூலூரில் தான் இருக்கு புவி..அங்கே இருந்து நான் பிராக்டீஸ் பண்ண போற ஹாஸ்பிடல் பக்கம் தான்..அதனால் அங்கே தான் தங்கிக்கணும்.."

"சரிடி அனிதா..நான் ஊருக்கு கிளம்பறேன்..அப்பப்ப போன் பண்ணு.உன் கல்யாணத்துக்கு மறக்காம என்னை கண்டிப்பா கூப்பிடு..என புவனா விடை பெற்றாள்..

[Image: P-20240902-135709.jpg]
[+] 7 users Like Viswaa's post
Like Reply


Messages In This Thread
RE: அனிதா என் சொர்க்கம் - by Viswaa - 02-09-2024, 08:41 PM



Users browsing this thread: 4 Guest(s)