Adultery சாது மிரண்டால்
#6
எங்களுடையது, பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம்! 5 வருடம் முன்பு, அப்பொழுதுதான் கல்லூரியை முடித்திருந்த ப்ரியாவின் ஜாதகம் வந்திருந்தது! பெண்ணின் அப்பா, நல்லவர், சாது என்று கேள்விப்பட்டதால், அப்பாவிற்கு ஓகே! மிடில் கிளாஸ்! வசதியில், எங்கள் அளவு இல்லை என்றாலும், எங்களுக்கு காசு முக்கியமில்லை என்பதால் அப்பா அதனை கண்டு கொள்ளவில்லை! சொல்லப்போனால், கொஞ்சம் வசதிகுறைந்து இருந்தால், நம்மிடம் இன்னும் ஒட்டிக் கொள்ளுவாள். பக்குவம் இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டிருந்தார்!

நான் யாரையும் காதலித்திருக்கவில்லை! பெற்றோரின் முடிவு போதும் என்று ஃபோட்டோவில் பெண் அழகாயிருந்தவுடன், சம்மதம் சொல்லிவிட்டேன்! அன்று ஆரம்பித்தது என் பிரச்சினை!

உண்மையாலுமே ப்ரியா அப்பா நல்லவர்தான், சாதுதான். ஆனால், பிரச்சினை ப்ரியாவின் அம்மாவும், ப்ரியாவும்! இருவருக்கும் ஒரே குணம்! சுயநலம், பிடிவாதம், அகங்காரம் இப்படி பல! ஆனால், எதுவும் ஆர்ப்பாட்டமாக இருக்காது! பார்த்தால் அமைதியாக இருப்பது போல் இருந்தாலும், சமயங்களில் அதனை வெளிப்படுத்துவர்! 

கல்யாணத்தின் போதே, அப்பாவிடம், தூரத்து சொந்தம் ஒருவர் சொல்லியிருந்தார்! தப்பு பண்ணிட்டீங்களே பங்காளி, அப்பாவை பத்தி விசாரிச்சீங்களே?! பொண்ணைப் பத்தியும், அம்மாவைப் பத்தியும் விசாரிச்சிங்களா? இந்தக் குடும்பம்னு எனக்குத் தெரிஞ்சிருந்தா நான் விட்டிருக்கவே மாட்டேன்! நம்ம பையனுக்கு இந்தக் குடும்பத்துல இருந்து பொண்ணா?! மனசு தாங்கலை, அதான் உங்ககிட்ட கொட்டிட்டேன்! இனி உங்க குடும்ப மருமக. பாத்து ஆரம்பத்துலியே இறுக்கிப் புடிங்க!

அப்பொழுதிலிருந்தே அப்பாவிற்கு மனசு சரியில்லை. தானே, தன் பையனுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கவில்லையோ என்று ரொம்ப உள்ளுக்குள் மறுகிக்கொண்டாலும், என்னிடம் கொண்டு வரவில்லை! என் தங்கைதான், அப்பாவின் வேதனையை பார்க்க முடியாமல், என்னிடம் சொல்லிவிட்டாள்!

அதன் பின் ப்ரியாவின் ஆட்டம்தான்! வெளிப்படையாக பெரிதாக இருக்காது, ஆனால், வீட்டுக்கு வந்தவர்களை கண்டு கொள்ளாதது, ஏன், மாமனார் மாமியாரையே கண்டு கொள்ளாதது, தான் இஞ்சினியரிங் படித்ததால் மற்றவர்களை முட்டாள்கள் என நினைப்பது (இத்தனைக்கும் பேமெண்ட் சீட்டுதான்!) இப்படி பல… இத்தனைக்கும், சில நாட்களில் சென்னைக்கு எனது வேலைக்காக வந்து விட்டோம்! அவளுக்கு வேலைக்கும், எனது கம்பெனியிலியே, நான் வாங்கிக் கொடுத்த பின் ஆட்டம் இன்னும் அதிகமாகியது! இவள் செயல்களால், அப்பாவின் வேதனை அதிகமாகும் என்று உணர்ந்ததால், உடனடியாக் கிடைத்த அடுத்த ஆன்சைட் ப்ராஜக்டில், அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

நான் எப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டாலும், என்னை புரிந்திருந்த என் பெற்றோர், என் செயலுக்கான காரணத்தை தெரிந்திருந்தாலும் என்னிடம் காட்டிக் கொண்டதில்லை. அவர்கள் மட்டுமல்ல, என் தங்கை, இரண்டு வருடங்களுக்கு முன்பு என் தங்கையை மணந்திருந்த என் தங்கை கணவர் கூட என் மேல் அன்பும் மரியாதையை வைத்திருந்தார். என்னைப் புரிந்து கொண்டார். அவர்களை ஏமாற்றி விட்டதாக நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்! 

ஆனால், எல்லாவற்றையும் விட பெரிதாக ப்ரியா இப்பொழுது ஏமாற்றியிருக்கிறாள்!

5 வருடங்களாக தொடர்ந்த எனது முயற்சியினாலும், அன்பினாலும், கொஞ்சம் கொஞ்சமாக அவளை மாற்றியிருந்தாலும், அவள் முழுதும் மாறவில்லை என்பதை அவ்வப்போது நிரூபிப்பாள்! இருந்தாலும் அவளை சகித்துக் கொள்ளும் முக்கியக் காரணம், கட்டிய மனைவியை எப்பொழுதும் கை விடக் கூடாது என்ற பயிற்றுவிக்கப்பட்ட ஒழுக்கமும், எனது பெற்றோர் தங்களால்தான் தன் மகனுக்கு என்று வேதனைப்படுவார்களே என்ற உண்மையும்தான்…


ஆரம்பத்திலிருந்தே அன்பால் திருத்த நினைத்ததன் பலனைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறேன். அப்பொழுதே அடித்திருந்தால், இன்று இந்த நிலைமை இல்லை!

இப்படி என் நினைவுகளுடன், என்னையும் அறியாமல் தூங்கியவன், அடுத்த நாள் காலையில் எழுந்த பொழுது, முழுதும் இல்லாவிட்டாலும், ஓரளவு என்ன செய்ய வேண்டும் என்று முடிவாகியிருந்தது! அதற்க்கான ஏற்பாடுகளைத்தான் இந்த இரண்டு நாட்களாக செய்துவிட்டு, மைதிலியைச் சந்திக்கிறேன்!

என் நினைவுகளை கலைத்தது மைதிலியின் குரல்!

அண்ணா? என்னண்ணா, கேட்டதுக்கு பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க?

ஒன்ணுமில்லை மைதிலி, வேற ஞாபகம். என்ன கேட்ட?

எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்ண்ணா! அவள் பாசத்தில் எனக்கு சிரிப்பு வந்தது.

புன்னகையுடன், இருக்கேன் மைதிலி! நீ எப்டி இருக்க?

நானும் இருக்கேண்ணா! ஆனா…

ஆனா? ஆனா என்ன மைதிலி?

ஆனா, ஏன் உயிரோட இருக்கேன்னு இருக்குண்ணா!

அவளும்தான் எவ்வளவு வேதனையை அனுபவிப்பாள்? யாரிடம் கொட்டுவாள்? எனக்குத் தெரியும், அவள் இந்தளவு தெளிவாக இருப்பதே நான் இருக்கும் தைரியத்தால்தான்!

நாம என்ன தப்பு பன்ணோம் மைதிலி? அப்பிடி ஃபீல் பண்றதுக்கு?

--------

எனக்கும் வருத்தம், கோவம் எல்லாம் இருந்துது! ஆனா, அதுக்கு அவிங்க தகுதியானவிங்க இல்லன்னு இப்ப நல்லா புரிஞ்சிகிட்டேன்!

--------

நானும் எவ்வளவோ பொறூத்து பாத்துட்டேன், ப்ரியா திருந்துவான்னு! ஆனா, அவள்லாம் என்னிக்கும் திருந்தாத ஜென்மம்னு புரிஞ்சிடுச்சி! எனக்கு ப்ரேமையும் அவ்வளவா புடிக்காது! ஆரம்பத்துல ப்ரியாவுக்காக அவனை பொறுத்துகிட்டு இருந்தேன். ஆனா, கடைசி ஒரு வருஷமா அவனை பொறுத்துகிட்டது உனக்காகத்தான் மைதிலி. அவன் உன்கிட்ட நடந்துகிட்ட முறையெல்லாம் தெரிஞ்சும், நீயே கம்முனு இருந்தாலும், அவனை நான் பொறுத்துகிட்டதுக்கு காரணம், அவன்கிட்ட சண்டைக்கு போயிட்டா, உனக்கு நான் எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாதேன்னுதான். நீயே, என்கிட்ட மட்டுந்தான், எப்பப்பனாச்சும், மனசு விட்டு ஏதாச்சும் சொல்ற. அதுவும் இல்லாம போயிடுச்சின்னா??? அதான் கண்டுக்காம இருந்தேன். ஆனா, இனி பொறுக்க முடியாது!

மைதிலி அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாலும், அவளுக்காக பொறுத்துக்கொண்டதாய் சொன்னதும், அவளது கண்கள் விரிந்தது! மனதில் ஏதோ புது இதம் பரவியது!

இனியும் பொறுக்க மாட்டேன் மைதிலி! அவிங்க என்னை இளிச்சவாயன்னு நினைச்சுகிட்டாங்க. இனி விடமாட்டேன்…

என் வார்த்தைகளில் இருந்த கோபத்தில் மைதிலிக்கே சற்று பயம் வந்தது! பயத்திலேயே கேட்டாள், என்ன பண்ணப் போறீங்க? அவிங்களை கொல்லப் போறீங்களா?

நானும் முதலில் அப்படி நினைத்தவந்தானே! அதனால் எனக்கு லேசாக சிரிப்பு வந்தது! கொன்னுட்டு, நான் போயி ஜெயில்ல உக்காந்துக்கனுமா? கண்டவங்களுக்காக, இன்னமும் நான் கஷ்டப்படனுமா?

நான் அப்படி கேட்டதும், மைதிலி பெருமூச்சு விட்டாள்! அப்பா, இப்பதான் எனக்கும் நிம்மதியா இருக்கு! எங்க நீங்க அதுமாதிரி பண்ணிடுவீங்களோன்னு பயந்தே போயிட்டேன் என்றாள். 

எனக்கு மைதிலியிடம் தெரிய வேண்டியது இன்னும் சில இருந்தது! அதனால் வேகமாக கேட்டேன்! ஏன், உன் புருஷன் உயிருக்கு ஆபத்துன்னு ஃபீல் பண்றியா மைதிலி?

அவள் டக்கென்று அடிபட்ட ஒரு பார்வையை என்னை நோக்கி வீசினாள். நீங்களா இப்படி பேசுறீங்க என்று! இருந்தாலும், மெதுவாகச் சொன்னாள், நானும் மனுஷி தாண்ணா! எனக்கும் சுய மரியாதை இருக்கு! இனி, அவன் என் புருஷன் கிடையாது! சின்ன இடைவெளி விட்டவள், தொடர்ந்தாள், நான் ஃபீல் பண்ணது, இவங்களை கொன்னு, இன்னும் உங்க வாழ்க்கையை வீணக்கிக்கனுமான்னு, உங்களுக்காக அண்ணா!

எனக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது! ச்சே, யார் மேலயோ இருக்கிற கடுப்பை, இவகிட்ட காமிக்கிறேனே என நொந்தவாறே, சாரி மைதிலி! எனக்கு நீ இன்னும் என்ன நினைக்கிறன்னு புரியலை, அதைத் தெரிஞ்சிக்கதான் அப்பிடி பேசிட்டேன்!

அதை நேரடியாகவே கேட்டிருக்கலாம்ண்ணா என்று சொன்னவள், நான் தலை குனிந்து இருந்ததைப் பார்த்தவுடன், சரி விடுங்க, என்ன ப்ளான்னு சொல்லுங்க என்றாள்.

நான் சில முடிவுகளை எடுத்திருக்கேன் மைதிலி! அதைப்பத்தி உன் ஒப்பீனியனும், உனக்கு ப்ளான் ஓகேன்னா, உன் ஒத்துழைப்பும் வேணும்!

கண்டிப்பாண்ணா, என்னான்னு சொல்லுங்க!

அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லு. இனி உன் வாழ்க்கை எப்படி? நாளை ப்ரேம் மன்னிப்பு கேட்டா, அவனோடு சேர்ந்து வாழப்போறியா? உன் முடிவு என்ன?

வேகமாக வந்தது மைதிலியின் பதில். இனியும் அவனோடவா? வாய்ப்பே இல்லை. எங்க வாழ்க்கை பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லைன்னாலும், எங்க அப்பா பாத்த மாப்பிள்ளைன்னுதான் பொறுத்துகிட்டேன். சின்ன வயசுலியே அம்மா போனாலும், அவ்ளோ வேலையிலியும் என்னை வளத்தவர். அவர்கிட்ட போயி, நீங்க பாத்து கட்டி வெச்ச மாப்பிள்ளை சரியில்லைப்பான்னு நின்னா, உசிரையே விட்டுடுவாருன்னுதான் பொறுத்துகிட்டேன். 


மைதிலி மேலும் தொடர்ந்தாள், ரெண்டாவது அவன் பண்ணதை எல்லாம், அனுபவிச்சவிங்களுக்குதான் வலி தெரியும். வெளிய சொன்னா, இது ஒரு காரணமான்னு இருக்கும். அவிங்கம்மாவே, ஒரு தடவை, அவன் என்ன அடிச்சு கொடுமைப் படுத்துறானான்னு கேட்டாங்க. 

அவன் பண்ணதுக்கு, அடிச்சிருந்தா கூட பரவாயில்லை. 

மரியாதை இல்லாம நடத்துறது, என்னை வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்றது, என்னை கலர் கம்மினு நக்கல் அடிக்கிறது, என்னமோ அமெரிக்கால பொறந்த மாதிரி என்னை பட்டிக்காடுன்னு சொல்றது, அவன் கலருக்கும், ஸ்டைலுக்கும், படிப்புக்கும் நான் மாட்ச் இல்லைன்னு திரும்பத் திரும்ப சொல்றதுன்னு சொல்லிட்டே போகலாம். இத்தனைக்கும் அவன் பேமெண்ட் சீட், நான் மெரிட்!

நானா, அவனை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டேன். அப்ப அவிங்க அப்பாம்மாகிட்ட காசுக்காக மண்டையை ஆட்டிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் என்கிட்ட மாட்ச் இல்லைன்னு எதுக்கு பேசனும்? அதுவும் என்கிட்டவே சொல்லுவான், காசு மட்டும் இல்லாட்டி அவனை மாதிரி அழகன் எனக்கு கிடைச்சிருக்காதாம்! இது எல்லாத்தையும் கூட பொறுத்துக்கிடேன். ஆனா, அதுக்கும் மேல ஒண்ணு பண்ணுவான் பாருங்க…இவ்வளவு நேரம் வெடித்து குமுறியவள், திடீரென உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அவள் சொன்ன எல்லாமே, ஏற்கனவே நான் அறிந்ததுதான் என்றாலும், அவள் மனக் குமுறல்கள் வெளிவருவது நல்லது என்று அமைதியாக இருந்த நான், அவள் அழுததைப் பார்த்தவுடன், தாங்க முடியவில்லை. அதையும் தாண்டி எனக்கு தோன்றிய கேள்வி, இன்னும் என்ன அனுபவிச்சிருக்கா? என்னிடம் கூடச் சொன்னதில்லையே?

அதுக்கும் மேல என்ன மைதிலி? என்ன பண்ணுவான் அவன்? கோவமாக வந்தது என் வார்த்தைகள்!

கொஞ்ச நேரம் அழுதவள், மெல்ல நார்மலானாள்! ஒண்ணுமில்லைண்ண, உங்க ப்ளானைச் சொல்லுங்க!

அவளையே அமைதியாகப் பார்த்த என் கண்கள் கேட்ட கேள்வி மைதிலிக்கும் புரிந்தது!

என் முகம் பார்ப்பதை தவிர்த்து தலை குனிந்தவள், தொடர்ந்து அவளையே நான் பார்க்கவும், எங்கோ பார்த்த படி மெல்லச் சொன்னாள், எல்லாத்துக்கும் மேல ஒண்ணு சொல்லுவாண்ணா, படுக்கைல, எல்லாத்தையும் முடிச்சிட்டு, என் கூட அவனுக்கு பெருசா திருப்தியா இல்லைன்னு சொல்லுவாண்ணா…

எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சி. கன்னா பின்னாவென்று கோபம் வந்தது. அவர்களைப் பழி வாங்கும் உணர்ச்சி பெருகியது! 

கோபமாகவே சொன்னேன், என் ப்ளான் கேட்டீல்ல?! என் ப்ளான், அவிங்களைப் பழிவாங்கனும்ங்கிறதுதான்!

அதான் எப்படின்னு கேக்குறேண்ணா

ம்ம். முள்ளை முள்ளாலத்தான் எடுக்கனும்!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சாது மிரண்டால் - by johnypowas - 24-06-2019, 10:49 AM



Users browsing this thread: 1 Guest(s)