02-09-2024, 08:09 AM
நண்பா உங்கள் கதைக்கு ஏற்ப தலைப்பு மிகவும் அருமையாக இருந்தது.
முதல் பதிவு கதாபாத்திரம் விளக்கம் தெளிவாக சொல்லியது மிகவும் நன்றாக உள்ளது. குலதெய்வம் கோயிலுக்கு வந்து அதன் பிறகு நடக்கும் இந்த விபத்தின் முலம் வரும் திருப்பங்களை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.