Fantasy மந்திர மாங்கல்யம்
#3
Episode-2


லாரி மோதியதில் கார் சுழன்று 10 மீட்டர் சென்று விழுந்தது அருகில் இருந்தவர்கள் வந்து காப்பாற்றினார்கள். சட்டென்று எங்களுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை..... 


பிறகு நான் கண்விழித்து பார்த்தேன் என்னால் கண்களை சரியாக திறக்கமுடியவில்லை. நான் எங்கே இருக்கிறேன் என்றேன். 


எனக்கு சிகிச்சை பாத்துக்கொண்டு இருந்த நர்ஸ்...." சார் நீங்க கண்ணு முழிச்சிட்டிங்களா...‌ என பாத்து விட்டு nurse டாக்டரை பாக்க சென்றாள். பின்னர் எழந்து கஷ்டபட்டு உட்கார்ந்தேன். அப்போது டாக்டர் வர பின்னாடியே என் அம்மா கலையரசி பெரியப்பா கணபதி இருவரும் உள்ளே வந்தனர் இருவருக்கும் கை கால் தலை அடிபட்டு கட்டு போடபட்டு இருந்தது 


உடனே என் அம்மா என்னை பார்த்து அழ ஆரம்பித்தாள் "டேய் மனோ...,. இப்போ எப்படிப்பா இருக்கு நான் பரவாயில்லை மா என்றேன்.... பெரியப்பா என்னை விசாரிக்க பதிலுக்கு நான் அவரை விசாரித்தேன். 


மத்தவங்க எல்லாம் எங்க பெரியப்பா...?


வடிவேலு வெளியே தாண்டா இருக்கான்.... அவனுக்கும் நல்ல அடி..... 


ஆனா... உங்கப்பாவையும் கீதாவையும் தான் ICU ல வச்சிருக்காங்க....


ஐயோ.... என்ன ஆச்சு........ ?


அவங்க ரொம்ப கிரிட்டிகல் ஸ்டேஜ்ல இருக்காங்க...


உடனே நான் எழந்து வெளியே வந்தேன்.....


வடிவேலு என்னை பாத்து..... தம்பி.... இப்போ எப்படி இருக்கு  என்றான் 


நானும் பரவாயில்லை என்று சொல்லிட்டு icu இருக்குற இடத்துக்கு போனேன்.... அங்கே டாக்டர் இருந்தார். 


எங்களை பாத்து... சோகமாக சாரி சார்..... நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டோம்.... இரண்டு பேருக்கும் பல்ஸ் கம்மி ஆயிட்டே போது.... 


இன்னும் இரண்டு மூனு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க.... சொந்தகாரங்களுக்கு சொல்லிடுங்க.....



இதை கேட்டு என் அம்மா ஆஆஆ.....ஆஆஆ... ஐயோ.... கடவுளே என அடித்து கொண்டு அழுதாள்.. என்னாலும் அழுகை அடக்க முடியவில்லை பெரியப்பாவும் கண் கலங்கினார்......






அப்போது சாமியார் அங்கே  வந்தார் (பெரியப்பா கால் பண்ணிஇருந்தார் )நடந்ததை எல்லாம் கேட்டார்......


உடனே சாமியார்..... நீங்க... இந்த பூஜை முடிச்சதும் பாதுகாப்பா இருந்து இருக்கனும்...! ஆனா நீங்க அதை செய்யல.... இதனால உங்க குடும்பமே பாதிக்க போது.... 


உடனே என் பெரியப்பா.... என்ன சாமி சொல்றிங்க என்றார்...



அவர் ஆமாம் கணபதி... இந்த இறப்பு அவங்களோட முடியாது... உங்க வீட்டுல இருக்கிற மத்த எல்லாருக்கும் பாதிப்புகள் வரும் சொத்துகள் கூட அழியும் என்றார்.... அப்போது பெரியப்பாக்கு அவர் கம்பெனியில் இருந்உ போன் கால் வந்தது..... 


ஹலோ.....


ஐயா..நா தோப்புல இருந்து பேசுறேன்யா....


என்னப்பா.....?


ஐயா நம்ம தென்னந்தோப்புல தீப்புடிச்சி போச்சியா


ஐயோ.எப்படி?


வெளியே போற கரண்ட் கம்பியில காஞ்ச மட்டைகள் பட்டுடிச்சியா


சரி பயர் சர்வீஸ் க்கு போன் பன்னி அனைக்க சொல்லுங்க என்று கட் பண்ணார்....



உடனே பெரியப்பா சாமி நீங்க சொன்ன மாதிரி நடக்குது இப்போ என்ன பன்றது இதுக்கு பரிகாரம் இல்லையா......



சாமியார் பரிகாரம் இருக்கு.... உடனே என்னசாமி என்றோம்...... அதை இங்கே வைதது பேச முடியாது. அதனால நம்ம எல்லாரும் இங்கே இருந்து கிளம்பலாம்..... அவங்களையும் கொண்டுட்டு போய்டலாம்... என்றார்......



உடனே என் பெரியப்பா நான் மற்றும் வடிவேலு அதற்ககுன்டான விஷயங்கள கவனித்தோம்.... பின்னர் சாமியாரின் வண்டியை வர வைத்து எல்லாரும் பழையபடி குல தெய்வ கோவிலுக்கு சென்றோம்...  பின்னர் அபரிவிதமான சோகம் நடந்தது........ போகும் வழியிலேயே என் அப்பாவும் என் மனைவியும் இறந்து விட்டார்கள்....



என்னம்மா மீண்டும் அழ நானும் அழுதேன்...... பின் கோயில் வர அவரின் சீடர்கள் மற்றும் உதவியாட்கள் எங்களை கூட்டிக்கொண்டு சென்றனர். 


சாமியார் எங்களை அமர வைத்து உள்ளே சென்றார் நானும் அம்மா பெரியப்பா உள்ளே இருந்தோம் வடிவேலு மட்டும் வெளியே இருந்தான்.


அப்போது சாமியார். பெரிய புத்தகத்துடன்........ வெளியே வந்து எங்கள் முன் அமர்ந்தார்...................


நாங்கள் ஆவலுடன் அவர் என்ன சொல்ல போகிறார். என காத்திருந்தோம்.......



பின் அவர்.... எங்களை பாத்து....  " இதோ பாருங்க நா சொல்லப்போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஏனா இது இயற்க்கைக்கு புறம்பான விஷயம்


சொல்லுங்க சாமி.....


" நம்ம குலதெய்வத்தோட பாதத்துல இருந்து மந்திரிச்சி கொடுக்குற தாலி மிக சக்தி வாய்ந்து அது உங்களுக்கே தெரியும்.. தன்னோட துணையும் சேர்த்து அழிச்சிடும்.. இப்போ அது நடக்க போகுது உங்கப்பா இறந்ததால உங்க அம்மாவுக்கும் உங்க மனைவி இறந்ததால உங்களுக்கும் ஆபத்து நேரிடலாம்... 


பெரியப்பா: இதுக்கு எதுவுமே பண்ண முடியாதா சாமி


பண்ண முடியும்... ஆனா இதுக்கு மேல அவங்க எப்ப செத்தாங்களோ அவங்களோட திருமண பந்தம் முடிஞ்சி போச்சு. அதனால மறுபடியும் இந்த சக்தி வாய்ந்த தாலிய மறுபடியும் கட்டனும்.. ஆனா இந்த முறை இவங்க கட்ட முடியாது. கட்டிக்கவும் முடியாது... திருமணமாணவங்க மறுபடியும் திருமணம் பண்ணிக்க முடியாது அதனால திருமணமாகாதவங்கதான் தாலி கட்ட முடியும் அப்போ தான் மறுபடியும் இவங்க உயிர் பிழைப்பாங்க... இதை சொன்னதும் 


எங்களுக்கு புரியல சாமி.....என்றோம்....


நா நேராவே விஷயத்துக்கு வரேன்...... உங்கப்பாக்கு மறுபடியும் உயிர் வரனும்னா.... உங்கம்மாக்கு மறுபடி சக்தி வாய்ந்த தாலி கட்டனும்

ஆனா அது உங்க அப்பா கட்ட முடியாது. அதுக்கு பதிலா உங்க அப்பாவோட அண்ணன் கணபதி தாலி கட்டனும் அப்படி கட்டினா உங்கப்பாக்கு இந்த திருமண பந்தத்தில் இருந்த விலகிடுவாறு... மறுபடியும் உயிர் வந்துடும்.... 


அதே போல உங்க மனைவி கீதா. பிழைக்கனும்னா கல்யாணமாகாத கட்ட பிரம்மச்சாரி இந்த வடிவேலு தாலி கட்டனும் அப்படி பண்ணா உனக்கும் திருமண பந்தம் முடிஞ்சி போய்டும் நீயும் இந்த சாபத்திலிருந்து விலகிடுவ.. என்றார்....



உடனே என் அம்மா என் கணவர் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேணாம். நான் பண்ணிக்க மாட்டேன் என்று அழுதாள்..


வடிவேலுக்கு ஐயா சாமி  என்ன சொல்றிங்க நா எப்படி நா இந்த வீட்டு வேலைக்காரன். அவங்க நா எப்படி.... இது துரோகம் இல்லையா என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது எனக்கூற நான் பேசாமல் இருந்தேன்.... 



அப்போது பெரியப்பா எங்களிடம் " யோசிக்க நேரமில்லை.. நம்ம குடும்பம் நல்லா இருக்கனும்னா நாம இதை செஞ்சி தான் ஆகனும்.. நம்ம பிடிவாத பட்டா அடுத்தடுத்து பிரச்சினை தான் நா சொல்றத புரிஞ்சிகோங்க இல்லன்னா அவங்கள இங்கயே எரிச்சிவிட்டுதான் போகனும் 


என்னால் தாங்க முடியாத அழகை கீதா இனிமேல் உயிர் வந்தாலும் என் மனைவியாக இருக்க மாட்டாள். அதற்கு இப்படியே விட்டாலும்.. எனக்கும் எங்க குடும்பத்துக்கும் எதாவது ஆககூடும்.... என் அம்மாவும் இதையே யோசித்தால் நம்மால் யாருக்கும் எதுவும் ஆக கூடாது என நினைத்து என் அம்மா..... சரி சாமி நாங்க சம்மதிக்கிறோம் என்றாள்...நானும் என் மனதை கல்லாக்கிகொண்டு சம்மதம் தெரிவித்தேன்....


பின்னால் இருந்த வடிவேலுவிடம் நான் சென்றேன்... அண்ணா என் உயிரை நீங்க தான் காப்பாத்தனும்.... கீதா கழுத்துல  நீங்க தான் தாலி கட்டனும்


என்ன தம்பி நீ ஈசியா சொல்லுற இதுக்கு அப்புறமா அவ உங்க மனைவியா வாழ முடியாது பரவால்லையா.....?


பரவால்லன்னா ஏன் திருமண வாழ்க்கை முடிஞ்சு போச்சு. செத்தவ செத்தவளாவே இருக்கட்டும்... நீங்க தாலி கட்டுங்க.... என்றார் அம்மாவும் டேய் வடிவேலு நீயும் கல்யாணம் ஆகாம இருந்துட்ட அதனால இந்த கடவுளா பாத்து குடுக்குறாருன்னு நெனச்சிக்க.... என்றாள்...... 



வடிவேலுவும் தன் முதளாலி குடும்பத்துக்காக சரி என்றான்... (வடிவேலு மனதில் தனக்கு இப்படியொரு அழகான பொண்ணா என மனதிற்குள் சந்தோஷம் பட்டான் ஆனால் அதை வெளிகாட்டி கொள்ள வில்லை)


பின்பு சாமியார் இரண்டு தாலி கொடுக்க.... ஒன்று பெரியப்பா வாங்கி என் அம்மாவின் கழுத்தில் கட்டினார்...... அதே போல வடிவேலு வாங்
கி அதை கீதாவின் கழுத்தில் கட்டினார். கீதாவை தன் மனைவி ஆக்கி கொண்டார்...



அரைமணி நேரத்தில் என் அப்பாவும் என் மனைவியும் உயிர் பிழைத்தார்கள்........



தொடரும்.......
yourock
[+] 6 users Like Biju menon's post
Like Reply


Messages In This Thread
RE: மந்திர மாங்கல்யம் - by Biju menon - 01-09-2024, 05:48 PM



Users browsing this thread: