01-09-2024, 02:48 PM
(01-09-2024, 08:14 AM)pavipurusan Wrote: நல்லா எழுதிட்டு இருந்த டைம்ல ஒரு பேக் ஐடி உள்ளே வந்து கார்த்திகா டீச்சர் கதை எழுது, ஜிம் டீச்சர் எழுதுன்னு மண்டையை கழுவிவிட்டு போயிட்டா. இன்னமும் கூட வேற ஏதாவது பேக் ஐடில சுத்திட்டு இருக்கும் அந்த பைத்தியம். நான் என்ன எழுதி இருக்கேன், என்ன எழுத வந்தேன்னு கூட மறந்து போச்சு. பழைய கதையை நானும் இப்போ தான் படிக்க ஸ்டார்ட் பண்ணுறேன்...ungaloda own writing nala erku nanba continuu panungaa