01-09-2024, 10:52 AM
(This post was last modified: 01-09-2024, 11:32 AM by rameshsurya84. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-09-2024, 09:22 AM)snegithan Wrote: நான் உங்களுக்காக பொதுவாக ஒரு பதில் போட்டேன்.கொஞ்சம் நேரம் கொடுங்க.இப்போ இருக்கும் நிலையில் என்னால் இன்னொரு வாசகருக்கு எழுதி தருவதாக சொன்ன கதையை தான் எழுத முடியுது..முடிந்த அளவு சீக்கிரம் போடுகிறேன்
நண்பா நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். நான் காத்திருக்கிறேன். அந்த வாசகரின் விருப்பத்தை முழுவதுமாக நிறைவு செய்து விட்டு மற்ற அனைத்து பகுதிளையும் நிறைவு செய்து விட்டு பிறகு அனுவின் பதிவை நன்றாக நேரம் எடுத்து கற்பனை கலந்து 6,7 நீண்ட நெடிய பதிவுகளாக வாரம் ஒரு முறை பதிவிட்டால் போதும். நீங்கள் பதிவிட போகும் அந்த தேன் போன்ற mind-blowing பதிவை கற்பனையில். நினைத்து நான் எவ்வளவு காலம் ஆனாலும் காத்திருப்பேன் உங்கள் die-hard ரசிகனாக. உங்கள் comebackக்கு எனது மனமார்ந்த நன்றி. நண்பா என்னுடைய கருத்து நீங்கள் தலைப்பை மாற்றி மாற்றி எழுவதால் தான் பலர் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். காத்தவராயன் தலைப்பில் இல்லை என்று பல பேர் கடந்து சென்று விடுகிறார்கள்.