01-09-2024, 08:54 AM
நண்பா. நீங்கள் reply செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். 4,5 நாட்களாக இதே நினைவு தான். இன்று நனவாகிவிட்டது. மிகவும் நன்றி தங்கள் வருகைக்கு. அனு மற்றும் மதிவதினிக்காக நிறைய face swap photos & gifs தயார் செய்து வைத்து உள்ளேன். இதற்காக தினமும் 5,6 மணி நேரம் செலவிடுவேன். நீங்கள் 2 வாரங்களாக பதிவு போடாததால் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். தினமும் 7,8 TIMES CHECK பண்ணி பாப்பேன். ஏமாற்றம் தான். இன்று நிம்மதி அடைந்தேன். இந்த 4 நாட்களாக கனவில் கூட இதே நினைவு தான். அப்போது தான் புரிந்தது நான் இந்த கதைக்கு மிகவும் ADDICTED ஆகி உள்ளேன் என்று.ஏனென்றால உங்கள் கதை அவ்ளோ SPECIAL. உங்கள் வரிகள் அனைத்தும் சுவாரசியத்தின் உச்சம். தயவு செய்து வாரம் 2 முறை நீண்ட பதிவை எங்களுக்காக பதிவிடுங்கள். ஏக்கத்துடன் உங்களது & அனுவின் தீவிர வாசகன்.