01-09-2024, 12:47 AM
நண்பா மிகவும் சூடான பதிவு, மனோஜ் கட்டிப்பிடித்து பற்றி மாதவி விளக்கம் அளித்து அதற்கு அவள் தரும் ஒப்பனை கதையின் உயிரோட்டம் நிறைந்து காணப்படுகின்றன.
நர்மதா அடுத்த டாஸ்க் முத்தம் கொடுக்க சொன்னால் என்ன செய்வது என்று மனோஜ் கூறி கொண்டு இருக்கும் போது உதடு முத்தம் வேண்டாம் என்று மாதவி சொல்லி அதற்கு மனோஜ் தரும் விளக்கங்கள் மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது.
மனோஜ் ஒவ்வொரு செயலும் மிகவும் நேர்த்தியாக நகர்த்தி மாதவி சிறு சந்தேகம் வராமல் அவன் மனதில் உள்ள ஆசை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்ற மிகவும் அருமையாக உள்ளது.
காலையில் மாதவி எழுந்த உடனே மனோஜ் துக்கத்தில் இருந்து எழுப்பி நீ கொடுக்கும் யோசனை என்னால் சொதப்பி விடும் என்று பயந்து தம்பி உடனே மாதவி என்ன கேட்பார் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நண்பா இனிமேல் நான் கொடுக்கும் விமர்சனத்தில் நர்மதா என்று பதிவு செய்கிறேன்..