31-08-2024, 11:30 PM
(31-08-2024, 11:21 PM)Samsd Wrote: Bro indha story padika than indha siteke varen.
Mudiyapora nerathula ipdi pannringale
இந்த கதைக்கு இன்னும் 20 episode எழுதணும் ப்ரோ..ஒரு பாகம் எழுத 3 நாள் தேவைப்படுது..ஏன்னா இது என்னோட சொந்த கதை.நிறைய யோசிக்க வேண்டி இருக்கு..ஆனா நண்பருக்கு எழுதி தரேன் என்று சொன்ன கதை ஏற்கனவே வந்த சினிமா..அதனோட காட்சிகள்,முடிவு எல்லாம் எனக்கு தெரியும்.இன்னிக்கி தான் எழுத உட்கார்ந்தேன்,ரெண்டு எபிசோட் எழுதி முடித்து விட்டேன்.. மிஞ்சி போனால் 10 பாகம் வரும்,அந்த கதை..நான் ஒரு பொழுதபோக்குக்காகவும்,சில வாசகர்களுக்காக தான் எழுதறேன்.இப்போ கூட temporary என்று தான் போட்டு உள்ளேன். அடுத்தடுத்து என்னோட வாசகர் கதைகளை எழுதி முடித்து விட்டு இந்த கதைக்கு வரணும்.இந்த கதை நிறைய யோசிக்கணும்.எழுத நிறைய நேரம் தேவை.இந்த பத்து நாளாக வீட்டில் வேறு நிறைய பிரச்சினை.இன்னிக்கு தான் இந்த தளத்திற்கே வர முடிந்தது..