31-08-2024, 11:49 AM
(30-08-2024, 09:08 PM)extincton Wrote: நானும் நிருதியின் ரசிகன் நிருதி மற்றும் மரியா கிளாராவின் சித்திக்கு நான் சக்களத்தி கதை மட்டும் தான் முழுதாக படித்து இருக்கிறேன். இப்போது இக்கதை நிருதியின் நடையை போலவே யதார்த்தம் நடையில் உள்ளது மகிழச்சி.
நன்றி நண்பா. நேரம் கிடைக்கும் பொழுது நானும் படிக்க முயற்சிக்கிறேன்.