29-08-2024, 05:33 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் விஷ்ணு வீட்டிற்கு வந்து வைஷு வெளியே கூட்டிட்டு போய் அங்கு வைத்து ஹோட்டல் முத்தத்தில் ஆரம்பித்து வைத்ததை பார்க்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள ஆசை சொல்லி விதம் மிகவும் அருமையாக இருந்தது