28-08-2024, 03:53 PM
(27-08-2024, 04:42 PM)starboy111 Wrote: Update innum konjam lengthy agga irukalam...
நண்பா , பெரிய அப்டேட் கேட்பதால் இந்த கதையை நீங்கள் தொடர்ந்து படிக்கிறீர்கள் , பிடித்திருக்கிறது என்பதும் தெரிகிறது , அனால் உங்கள் சார்பில் இந்த தொடரில் எந்த ஒரு எபிஸோடிலும் ஒரு லைக்கோ , கமெண்ட்டோ இல்லையே நண்பா , ஏன் ?