நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து அருமையாக இருந்தது.
கதையை பஸ்ஸில் ஆரம்பித்து அதில் நித்யா முதல் முதலாக பொது இடத்தில் நடக்கும் அந்த தொடுதல் காட்சி படிக்கும் போது மிகவும் அற்புதமாக இருந்தது. அதற்கு பிறகு வீட்டிற்கு வந்த உடன் இந்த கதையின் ஹீரோ நிரஞ்சன் எதிர்பாராத விதமாக அவள் முன் அழகை பார்த்து அதை பார்த்து அவள் கோவம் நினைத்து அதற்கு பிறகு இது நிரஞ்சன் அறியாமல் நடந்தது என்று தெரிந்து வருத்தத்தை சொல்லி விதம் மிகவும் அருமையாக உள்ளது.
அவளது அழகில் மயங்கி நிரஞ்சன் கேக்கும் விதம் அதற்கு நித்யா ஊருக்கு போவதற்கு முன்பு அவள் படுக்கையறையில் இருக்கும் போது தீடிரென மயங்கி விழுந்து ஆஸ்பத்திரி செல்வது அதனால் தன் மகனிடம் பேத்தி என்ன சொல்லுவார் என்று பயந்து இருப்பதைக் கதை மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது.
இப்போது நித்யா மற்றும் நிரஞ்சன் வீட்டில் நடக்கும் உரையாடல் மிகவும் அற்புதமான பதிவு.
பரிமளா உடன் முதல்முறையாக நடக்கும் கூடல் நிகழ்வு அப்படியே நிஜத்தில் பார்த்து போல் நன்றாக உள்ளது.
நண்பா உங்கள் கதை சொல்லிய விதம் மிகவும் அருமையாக உள்ளது. அடுத்த பதிவு படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.