28-08-2024, 05:18 AM
நண்பா வைதேகி வந்து ரம்யா உடன் இணைந்து சுற்றி பார்க்க போய் இப்போது உயர்தரமான ஹோட்டல் சாப்பிட வந்தாங்க அங்கு விநாயகம் கதையில் வந்து எதிர்பாராத திருப்பம் நன்றாக உள்ளது. அடுத்து ஹோட்டல் அறையில் பல திருப்பங்கள் நிறைந்தது காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.