27-08-2024, 08:50 PM
(25-08-2024, 11:23 PM)hakumbakum Wrote: யப்பா சாமி,
ஏண்டா, என்னதான் கதை எழுதினாலும், இப்படி மெகா சீரியல் மாதிரி இழுத்துக்கிட்டே போனா எப்படி ?
அந்த கைக்குழந்தைக்கு இப்போ 3 வயசு ஆச்சுடா !
சரக்கு இல்லைன்னா நிறுத்திட்டு போயிட்டே இருப்பா!
தம்பி உனக்கு படிக்க இஷ்டம் இல்லைனா நீ கிளம்பிகிட்டே இருப்பா..
கதை பிடிச்சா படிக்கனும் இல்லையா போய்கிட்டே இருக்கனும்..
எங்ககிட்ட சரக்கு இருக்கா இல்லையானு நீ முடிவு பண்ணக்கூடாது புரியுதா..
அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும் அதையெல்லாம் உன்கிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருக்கமுடியாது.. பிடிக்கலையா போய்கிட்டே இரு.. அவ்வளவு தான்..
❤️ காமம் கடல் போன்றது ❤️