26-08-2024, 07:46 PM
இந்த கதையை ஆரம்பத்தில் இருந்து ரசித்தேன். உங்களின் எல்லா கதையிலும் ஒரு ஈர்ப்பு இருந்து உண்மை. ஆனால் இதில் ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு குறைந்து விட்டது காரணம் நிறைய கதாப்பாத்திரம். அது மட்டும் அல்ல ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லை. நிறைய மாற்றங்கள் இருக்கு. யாருக்கு எதற்கு என்ற கேள்வி இல்லை. மாற்றங்கள் இருந்தாலும் கதையை தெளிவாக இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் இல்லையே. ஜானகி தருண் காதல் வந்தது. இப்போ ஆர்த்தி தனி டிராக் போகுது. கதைக்கு வாரமல் இழுப்பது சரியா.