26-08-2024, 06:42 PM
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் என்று சொல்லும் அளவுக்கு கதாநாயகன் "குமார்" மற்றும் அவனது அம்மா "செல்வி" ஆகியோரது அறிமுகம் வந்திருக்கிறது ! தற்போது குமாரின் திருமணத்துக்கு பெண் பார்க்கும் நிலைமையில் "ஓவியா" என்ற பெண் ணின் புகைப்படம் வந்திருக்கிறது . அம்மா மற்றும் மகன் ஆகிய இருவருக்குமே இந்த பெண் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
அடுத்தது என்ன ? "டும் டும்" என்ற மங்கள வாத்திய ஓசையுடன் தாலி கட்டவேண்டியது தான் பாக்கி.
கதை ஒரு பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள்
அடுத்தது என்ன ? "டும் டும்" என்ற மங்கள வாத்திய ஓசையுடன் தாலி கட்டவேண்டியது தான் பாக்கி.
கதை ஒரு பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள்