26-08-2024, 04:40 PM
One of the best story in Tamil... There is no doubt... ஆனாலும் , please இன்னும் சில எபிசோடிகள் கிருஷ்னன் - முரளி - துர்கா கண்ணாமூச்சி விளையாட்டாய் தொடருமாறு வேண்டுகோள் வைக்கிறேன். கதையில், கிருஷ்னன் - முரளி - துர்கா கண்ணாமூச்சி விளையாட்டுதான் சுவையான பகுதி.