25-08-2024, 09:56 PM
(25-08-2024, 08:25 PM)lifeisbeautiful.varun Wrote: எப்படி நண்பா update எதிர்பார்க்க முடியும்? ஒரு எழுத்தாளருக்கு உற்சாகமூட்டும் மற்றும் அவரை உத்வேகம் கொடுப்பது அவர் பதிவிடும் updateகளுக்கான லைக்கும் ஆதரவும் தான். ஒரு எழுத்தாளன் செய்யும் ஒரு பதிவுக்கு ஒரு மணி நேரம் செலவளித்தால், அந்த கரபனையை பெற அந்த கேரக்டராவ்கே வாழ்ந்து, ரசித்து, இனைந்து பல மணி நேரம் அதில் ஊறி அதிலுர்ந்து ஜூஸ் எடுத்து ஒரு பதிவு செய்தால், அதற்க்கு வெறும் 5 லைக் மட்டும், அதில் நானும் விஷ்ணுவும் கழித்தால் வெறும் 3 பேர் மட்டும், இந்த மாதிரி இருந்தால் எப்படி ஒரு எழுத்தாளருக்கு உத்வேகம் வரும்?Like poda maranthuten ippo pottuten just forgot vera onnumillai
நீங்களே எடுத்துகொள்ளுங்கள், 3 முறை அப்டேட் கேட்டீர்கள், அனால் உங்களுக்கு அவர் போட்ட கடைசி போஸ்ட்டுக்கு ஏன் லைக் கொடுக்க மனசு வரவில்லை? புரியவில்லை