25-08-2024, 04:35 PM
(This post was last modified: 25-08-2024, 04:55 PM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-08-2024, 09:48 AM)venkygeethu Wrote: பாஸ் week எண்டு update ஒன்னு கொடுக்கலாமே ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்
நண்பா ஆர்வமாய் படிக்கும் நீங்கள் , கடைசி update க்கு லைக் கொடுக்க மறந்துவிட்டீர்களே நண்பா? நீங்கள் மட்டுமல்ல, நிறைய தொடர்ச்சியாக படிக்கும் நண்பர்கள் கூட செய்யவில்லை. கடைசி அப்டேட் 24 மணி நேரம் கழித்து வெறும் 5 லைக் மட்டுமே, அதானால் அடுத்த update எழுத ஆர்வம் குறைந்து week end வேளைகளில் கவனம் செலுத்த போய்விட்டேன், 3 நாட்கள் கழித்து தான் லைக் சேர்ந்துஉள்ளது. இழந்த உற்சாகம் மீண்டும் வர, அடுத்த அப்டேட் விரைவில் போஸ்ட் செய்கிறேன் நண்பா
இனிமேல் வாரத்திற்கு குறைந்த பட்சம் 2 அப்ட்டே வரும்படி பார்த்துக்கொள்கிறேன் நண்பா.