Romance கல்யாணம் முதல் காதல் வரை
#86
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

கார்த்திக் : ஹேய் லாவண்யா நம்ம காதலை பத்தி உங்க வீட்ல சொல்லிட்டியா 

லாவண்யா : டேய் பொறுடா. எங்க அப்பா மினிஸ்டர். பொறுமையா தான் எடுத்து எடுத்துச் சொல்லணும்.

கார்த்திக் : சரி கல்யாணத்துக்கு வரையிலும் நம்ம ரெண்டு பேரும். ஒண்ணுமே செய்யல. எதாவது உண்டா ப்ளீஸ் 

லாவண்யா : no way எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான் 

கார்த்திக் : ப்ளீஸ் டி ஒரு கிஸ் என்று சொல்லி கொண்டே லாவண்யா அருகில் சென்றான் 

லாவண்யா : : டேய் கிட்ட வராத. அவன் சட்டையை புடித்து இழுத்து. அவன் உதட்டில் முத்தம் வைத்தால். உடனே அவனை தள்ளி விட்டு. போதும் 

கார்த்திக் : ஹேய் இது சீட்டிங்.

லாவண்யா : இதுவே அதிகம்.. இதும் நீ கெஞ்சி கேட்டதுனால தான்.

கார்த்திக் : ஹ்ம்ம் 

லாவண்யா : உதட்டுக்குள் சிரித்து விட்டு. ஹையோ பாவம் சரி வரேன் சொல்லி வெளியே சென்றால் 

ராஜேஷ் : அவன் செய்த குற்றத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது 

இரண்டு மாதங்கள் கழித்து 

எழில் வீட்டில் 

ஆர்த்தி : டேய் புருஷா இங்க வாடா 

எழில் : அவனும் சென்றான் ஆர்த்தி அவன் தோல் பட்டையில் கை வைத்து கீழே முட்டி போட வைத்தால் ஹேய் ஆபீஸ் ஒர்க் சம்மந்தமா கொஞ்சம் வேலை இருக்கு அப்புறமா செய்யலாமே 

ஆர்த்தி : ச்சீ எப்பவும் உனக்கு அங்கே என்னப்பா  அவன் முகத்தை பிடித்து தன்னுடைய வயிற்றில் அமுக்கினால் காத வச்சி நல்ல கேளடா. உன் பையனும் பொண்ணும் எட்டி உதைக்கிரத 

எழில் : மகிழ்ச்சி வெள்ளத்தில்  ஆர்த்தி பார்த்து. உண்மையாவா ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டே நா நா 

ஆர்த்தி : ஹ்ம்ம்ம் நீ அப்பாவா ஆயிட்ட. 

எழில் : கார்த்தியை அப்படியே தூக்கிக் கொண்டு சுத்தினான் 

செண்பகம் : டேய் லூசு பயலே கீழே இறக்கி விடு டா. அவ இப்போ ரெட்டை உசுரோட இருக்கா 

எழில் : அம்மா 

செண்பகம் : ஆமா டா உனக்கு ரெட்டை குழந்தைங்க 

எழில் : ஆர்த்தி வயற்றில் முத்தம் கொடுத்து. அவளை சோபாவில் உட்கார வைத்து. அவளுடைய இரு கால்களை எடுத்து தன்னுடைய மடியில் வைத்து. Ne எனக்கு ஒரு புது உறவு கொடுக்க போற. என் குழந்தைங்க என்னை அப்பானு கூப்பிடும்போது. ஐயோ ஆர்த்தி இப்போ நான் இருக்கிற. சந்தோஷத்திற்கு எல்லையே இல்லசொல்லி அவளுடைய கால் விரல்களை சொடக்கு போட்டுக் கொண்டே . எனக்கு ஒரு அடையாளத்தை உண்டு பண்ணிட்ட. இனி நான் வாழ போற வாழ்க்கை உனக்காகவும் நம்ம குழந்தைக்காகவும் நம்ம குடும்பத்துக்காகவும். மட்டும் தான். நீ எனக்கு கிடைச்சது இன்னொரு அம்மா மாதிரி இருந்து என்னையும் உன் குடும்பத்தையும் பார்த்துகிட்ட.. சொல்லிக்கொண்டு எழுந்து. அவள் உதட்டில் முத்தம் கொடுத்து. ஐ லவ் யூ டி  சொல்லி இருவரும் வெறிகொண்டு முத்தம் கொடுத்து கொண்டு இருந்தனர்.

செண்பகம் : டேய் நான் ஒருத்தி இங்கே இருக்கேன் அது மனசுல இருக்கட்டும்.

ஆர்த்தி : சரிதான் போடி சொல்லி எழிலை கட்டி புடித்து முத்தம் கொடுத்தால் 

வெளியே ஹாலில் 

கைலாசம் : தங்கச்சி ஆர்த்தியை வர சொல்லுமா 

செண்பகம் : அண்ணா அவளும் எழிலும் உள்ள பேசிட்டு இருக்காங்க. அப்புறம் அண்ணா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா 

கைலாசம் : என்ன சொல்லுமா 

செண்பகம் : நீங்க தாத்தா ஆயிட்டீங்க.

மஞ்சுளா : ஆமா நீங்க கட்சி மீட்டிங் சொல்லி போயிட்டீங்க.. கார்த்திக்கு ஒரே மயக்கம் வாந்தி எல்லாமே வருதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தா. டாக்டர் கூட்டு போய் விசாரணை எல்லாம் நல்ல செய்தியா தான் வந்திருக்கு. நமக்கு ரெட்ட பேரனோ பேத்திகளோ பிறக்க போறாங்க 

கைலாசம் : ஆனந்த எல்லையில் சந்தோசமாக  மஞ்சுளா அவளை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டான்.

 ஒரு மணி நேரம் கழித்து 

ஆர்த்தி : வாங்கப்பா எப்ப வந்தீங்க 

கைலாசம் : என்னைய தாத்தா ஆக்கிட்ட. என் செல்லமே. சொல்லி ஆர்த்தியை  முத்தம் கொடுத்தான்.

ஆர்த்தி : ஆமா பா இரட்டை குழந்தைகள். டாக்டர் சொன்னாங்க.

கைலாசம் : ரொம்ப சந்தோஷமா இருக்குமா. ஆமா உன்கிட்ட வேற விஷயம் சொல்ல வந்தேன் மறந்தே போயிட்டேன் 

ஆர்த்தி : ஹ்ம்ம் சொல்லுங்க பா என்ன விஷயம்

கைலாசம் : லாவண்யாவுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணனும். அத பத்தி உன்கிட்ட பேசணும்.

ஆர்த்தி : ஹ்ம்ம் சரி பா. நா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் 

கைலாசம் : என்ன விஷயம் 

ஆர்த்தி : லாவண்யா ஒரு பையனை காதலிக்கிறாள். அவன் நல்ல பையன் பா 

கைலாசpaiy ஹ்ம்ம் அவளுக்கு போன் போட்டு வர சொல்லு. அப்பறம் அந்த பையனையும் வர சொல்லு 

ஆர்த்தி, : லாவண்யா க்கு போன் போட்டு எல்லாம் விவரத்தை சொல்லி வர சொன்னால் 

கொஞ்சம் நேரம் கழித்து 

லாவண்யா : பயந்து கொண்டே நகத்தை கடித்து கொண்டே இருந்தால் 

கார்த்திக் : வேர்த்து நின்று கொண்டு இருந்தான் 

கைலாசம் : ஆர்த்தி சொன்ன விஷயம் 

லாவண்யா : அழுது கொண்டே ஆமா பா இவனை தான் காதலிக்கிறேன். இவன் இல்லனா செத்துருவேன் 

கைலாசம் : ஓஹோ அப்பாவே மிரட்டுற. நா சம்மதிக்கலனா என்ன செய்வ 

லாவண்யா : காத்து இருப்பேன். உங்க சம்மதம் வரும் வரைக்கும் காத்து இருப்பேன்.. நா அனாதை இருந்த பிறகு நீங்க தான் என்ன சொந்த பொன்னனு மாதிரி பாத்துக்கிட்டிங்க. இவனுக்காக உங்கள எதிர்த்து நா செய்ய மாட்டேன்..

கைலாசம் : எழுந்து லாவண்யா கண்ணத்துல ஒரு அரை விட்டு. யாரு அனாதை கொன்னுடுவேன் உன்னை. இன்னொரு தடவைநீ அனாதைனு சொன்னஅவ்ளோ தான் ராஸ்கல். நானும் உங்க அம்மா மஞ்சுளாவும் லவ் மேரேஜ் தான். நான் எப்படி காதலுக்கு குறுக்க நிப்பேன். கார்த்திக் கூப்பிட்டு டேய் என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதம். பொண்ணு கண்ணுல ஒரு சொட்ட கண்ணீர் வந்தது 

கார்த்திக் : சார் லாவண்யா தான் சார் என்ன அழ வைப்பா. நான் தான் அழுதுகிட்டு இருப்பேன். உங்க பொண்ணு நிறைய பிடிவாத காரி 

கைலாசம் : ஹா ஹா அவ என் பொண்ணு மாப்பிள்ளை. சரி உட்காருங்க. உங்க வீட்டில. பெரியவங்க யாராவது இருந்தா வந்து பேச சொல்லுங்க. பேசி கூடிய சீக்கிரத்துல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் தான் 

லாவண்யா : அப்பா அவருக்கும் யாரும் இல்லை.

கைலாசம் : கொஞ்சம் வருத்தப்பட்டு. சரி விடுங்க. வர்ற முகூர்த்தம் உங்க நிச்சயதார்த்தம். அடுத்த ரெண்டு முகூர்த்தம் தள்ளி உங்களுக்கு கல்யாணம். PA என் பொண்ணு கல்யாணம் கிராண்டா நடக்கணும். அரசு பணத்துல ஏதும் எடுக்கக் கூடாது. எல்லாம் என் சொந்த பணத்தில் தான் இருக்கணும்.

PA : செஞ்சிடலாம் சார் 

 திருமண ஏற்பாடுகள் நடந்தன.

லாவண்யா கார்த்திக் திருமண நடந்த அடுத்த மூணு மாதங்கள் கழித்து ஆர்த்தி வளைகாப்பு என்று எல்லாம் முடிவு செய்ய பட்டது 


லாவண்யா கார்த்திக் திருமணம் நடைபெற்றது.

ஆர்த்திக்கு வளைகாப்பு முடிந்தது.

அதன் பிறகு அழகான ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் ஒரு ஆணும் ஒரு பெண் குழந்தையும் பெற்று எடுத்தால் ஆர்த்தி 

எழில் ஆர்த்தி ஆசை பட்டது போல கைலாசம் உதவியுடன் ஒரு சொந்தமான கம்பெனி வாங்கி நடத்த ஆரம்பித்தான்.

வாழ்க வளமுடன் 



கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

அடுத்த கதை 

கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பது பொய் தீர விசாரிப்பது மெய் 

இந்த கதை தொடரவேன்
[+] 3 users Like Murugan siva's post
Like Reply


Messages In This Thread
RE: கல்யாணம் முதல் காதல் வரை - by Murugan siva - 24-08-2024, 12:55 PM



Users browsing this thread: 3 Guest(s)