24-08-2024, 12:35 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் திரைக்கதை வசனம் நன்றாக உள்ளது. ஆர்த்தி மற்றும் எழில் தண்ணீர் குடிக்கும் போது செண்பகம் பேசி கொண்டு செய்வது மிகவும் சூடான பதிவு. கைலாசம் மன்னித்து அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவதால் கதை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன்.