23-08-2024, 09:00 PM
(23-08-2024, 07:10 PM)Natarajan Rajangam Wrote: இந்த கதையை எப்படி படிக்க தவறவிட்டேன் என்றே தெரியவில்லை கிட்டதட்ட தெலுங்கு சினிமாவையும் காமத்தையும் கலந்து கட்டி எழுதியது போல உள்ளது கதை நாயகன் எழில் நாயகி ஆர்த்தி என்கிற மேகா ,செண்பகம் கைலாசம் என பல கதாப்பாத்திரங்கள் அற்புத படைப்பு ராஜா மனம் வருந்தியது சிறப்பு ராஜேஷ் வாழ்கை இனி அதோகதி அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறோம் நண்பரே
ரொம்ப நன்றி நண்பா