23-08-2024, 08:58 PM
(23-08-2024, 04:27 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான திருப்பங்கள் நிறைந்த பதிவு.
ஆர்த்தி மற்றும் எழில் உடன் நடக்கும் கூடல் காட்சிகள் படிக்கும் போது அவர்களுக்கு இடையில் உள்ள காதல் மிகவும் தெளிவாக சொல்லி நன்றாக உள்ளது.
கைலாசம் வீட்டிற்கு வந்து செண்பகம் உரையாடல் அவர் ஒரு சராசரி அப்பா போல் நடந்து ஆர்த்தி ஏற்பட்ட விபத்தின் அறிந்து வருத்தத்தை தெரிவித்துக் பின்னர் ஆஸ்பத்திரியில் நடந்த பொய்யான அறிக்கை கண்டறிந்து மகள் மற்றும் மாப்பிள்ளை சொல்லும் போது மகள் ஒரு கஷ்டத்தை கொடுக்க நினைத்த ராஜேஷ் பற்றி பேசி மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்து நன்றாக உள்ளது.
ரொம்ப நன்றி நண்பா