Adultery என்னவளா.... அவளா....
#1
Heart 
"என்ன வாழக்கை டா இது... என்னையே இப்படி புலம்ப விட்டுட்டாளுங்களே..." புலம்பியபடி அங்கும் இங்கும் நடந்தான் அவன். வாடியமுகத்துடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். தன் வாழ்க்கையில் வந்த பெண்கள், அவர்களால் அவன் பெற்ற அன்பு, அரவணைப்பு, கடைசியாக அவர்களால் வந்த ஆப்பு... அனைத்தும் அவன் மனதில் வந்து போனது.  "போதும்டா சாமி, இனிமேல் எவளையும் நினைக்கபோறது இல்ல...  இதுக்கு மேல தாங்காது" இரு கைகளால் தலையை தாங்கிப்பிடித்தபடி இருந்தான் கதையின் நாயகன் குமார்.

     37 வயதில், ஒரு தனியார் அலுவலகத்தில் சூப்பர்வைசர் நம்ம குமார். கூறிய கண்கள், எப்போதும் புன்முறுவலுடன் இருக்கும் அதரங்கள், வசீகரிக்கும் பேச்சு, மிடுக்கான நடை, ஆளப்பிறந்தவன் என தோன்றவைக்கும் ஆண்மகன். அலுவலகத்தில் பெண் விசிறிகள் அதிகம் நம் நாயகனுக்கு. வாழ்க்கையில் வந்த முதல் பெண், அவன் மனைவி. ஓவியம் போன்ற அழகிய பெண்.ஓவியம் போன்று இருந்ததாலோ என்னவோ அவள் பெயரும் ஓவியா, வயது 35, மாநிறம், இடை வரை நீண்ட கூந்தல், பளிச்சென மின்னும் கண்கள், கூறிய நாசி, ஆரஞ்சு சுளை போன்ற உதடுகள், எல்லா ஆண்களையும் திரும்பி பார்க்கவைக்கும் நடை, சரியான அளவுகளில் முன்னழகும் பின்னழகும் பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் அழகு. 

     குமாரின் முதல் காதல், முதல் காமம், எல்லாம் இவள் தான். இருவரும் ஒன்றாக செல்லும் இடத்தில " என்ன ஜோடி டா" என பேசவைக்கும் ஜோடி. இப்படி இருந்த வாழ்க்கை ஏன் இன்று இப்படி மாறியது... யோசித்துக்கொண்டிருந்த குமாரின் இதயம் பதில் சொல்லியது... காரணம் அவள் தான். அவள்...
thanks

Anitha Purushan  cool2
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
என்னவளா.... அவளா.... - by AnithaPurushan - 23-08-2024, 08:16 PM



Users browsing this thread: 1 Guest(s)