23-08-2024, 08:31 AM
(23-08-2024, 08:26 AM)Kavinrajan Wrote: நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு..
பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை. படைப்புகள் மூலம் என் கருத்துகளை பதிவு செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்திரியை எழுதிய நாள் முதல் இந்நாள் வரை பல கருத்துகள், பல விமர்சனங்கள், பல கோரிக்கைகள், பல லைக்குகள் கொடுத்து ஆதரித்த யாவருக்கும் என் அன்புக்கலந்த நன்றிகள்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அப்பெட் கொடுக்க முயற்சிக்கிறேன். இனிவரும் நாட்களில் நிச்சயம் தருவேன் என நினைக்கிறேன்.
இக்கதையை கண்டிப்பாக நான் நீட்டிக்க போவதில்லை. கதை போன போக்கில் (க்ளைமேக்ஸ்) சென்றாலும் சில வாரங்கள் பிடிக்கும் என எண்ணுகிறேன்.
வழக்கமான கதை பாணியில் ஆரம்பித்து வேறு தடத்தில் பயணிப்பதாக நீங்கள் சொல்வது பெருமையாக உள்ளது. அப்பெருமை அக்கருத்துகளை அளித்த வாசகர்களையே சாரும்.
தொடர்ந்து ஊக்கப்படுத்திற்கு மிக்க நன்றி..
அருமையான எழுத்து நடை நண்பா... தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!