23-08-2024, 01:08 AM
(22-08-2024, 10:40 PM)Joshua Wrote: Sorry to say this nanba
Motha story um ipovea post paanunganu keakanum pola iruku semaiya kondu poringa eagerly waiting for very lengthy update. Thank you so much for this story
உங்க இந்த ஆர்வம் தான் நண்பா எனக்கான பாராட்டு , எனக்கும் மொத்தமா கொடுக்கணும்னு தான் ஆசை , ஆனா அப்படி நடந்தா, சிவாஜி மாடுலேஷன் ல "குளத்துல தண்ணி வத்தி போச்சு , பறவைகள் எல்லாம் பறந்து போச்சு" அப்படினு என்னோட நிலையாயிடும் , அதனால , இது தினமும் பறவைகள் வந்து, உட்கார்ந்திருனு, திருப்தியான சாப்பிட்டுட்டு போற வேடந்தாங்களா இருக்கட்டும் .