23-08-2024, 12:51 AM
(22-08-2024, 07:18 PM)story_reeder Wrote: கற்பனைனாலும் ஒரு நியாயம் வேண்டாமாய்யா ..
அம்மா அவங்கள சேர்ந்து சந்தோசமா இருக்க சொல்லுறது சரி.. அதுக்குன்னு அவுக்க சொல்லுறது கொஞ்சம் ஓவர்..
நன்றி நண்பா உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு , என்ன பண்றது என்னுடைய கற்பனை கொஞ்சம் அநியாயமாய் இருக்குது , நானும் நியாயமாய் கர்ப்பனை செய்ய முயற்சிக்கிறேன் நண்பா .
நண்பா light hearted ஆ ஜோக்கா சொல்லி இருக்கேன் , நக்கலடிக்கிறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க , நன்றி நண்பா .