23-08-2024, 12:35 AM
(22-08-2024, 04:12 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் மனோஜ் மனதில் நினைத்த திட்டங்களை நர்மதா மாதவியிடம் சொல்லுவது நன்றாக இருக்கிறது.
நர்மதா செய்யும் செயல்கள் மாதவி மனதளவில் மனோஜ் மேல் ஆசை வரவைக்க கம்மல் மாற்றுவதற்கு ஒருவரின் வாசனை மற்றொருவர் முகர்ந்து பற்றி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
மிக்க நன்றி கார்த்திக்