22-08-2024, 10:58 AM
(22-08-2024, 03:51 AM)karthikhse12 Wrote: நண்பா எதிர்பாரத திருப்பங்கள் நிறைந்த பதிவு. செண்பகம் அவள் மனதில் குடுகுடுப்பைகார்ன் சொன்னதை நினைத்து பார்க்கும் போது அவள் மனதில் உண்டான பயத்தை தெளிவாக சொல்லி அந்த நேரத்தில் ஆர்த்தி மூக்கு தெளித்த தண்ணீர் பற்றி சொல்லி அதற்கு எழில் தரும் பாவனைகள் கதையில் எழுத்து முறை பதிவு செய்து மிகவும் அருமையாக இருந்தது.
அதன் பிறகு மகன் மற்றும் மருமகள் எந்த தண்ணீர் பற்றி பேசி என்பதை செண்பகம் புறிந்து சின்னஞ்சிறு சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்து சொல்லுவது நன்றாக உள்ளது.
உடனே ஆர்த்தி செண்பகத்தின் ரூம் பார்த்து எழில் கொடுக்கும் அந்த எளிமையான கூடல் நிகழ்வு எதார்த்தமாக தெளிவாக இருந்தது.
ஆர்த்தி மினிஸ்டர் ஆபீஸ் வந்து கைலாசம் இடையில் உள்ள உறவுமுறை பற்றி எழில் உடன் சொல்லும் போது அதிர்ச்சி ஆகி தத்ரூபமாக சொல்லியது,எழில் புதிய தொழில் தொடங்க கைலாசம் கேக்கும் போது அதற்கு ஆர்த்தி நேர்த்தியாக உங்களிடம் பண உதவி கேட்கவில்லை என்று சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
பின்னர் பைக் வரும் போது விபத்து ஏற்பட்டு ஆர்த்தி மற்றும் எழில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை இருக்கும் போது மினிஸ்டர் வந்து அவரின் செல்வாக்கை காண்பித்து அதன்பின் மஞ்சுளா கைலாசம் பேசியது எதார்த்தமாறமல் அவன் செய்த துரோகம் அனைவரும் முன்னிலையில் சொல்லி விதம் மிகவும் அருமையாக இருந்தது.
ஆர்த்தி குணமாகி வந்த உடன் அவளுக்கு விபத்தில் ஏற்பட்ட காயத்தின் தன்மை அறிந்து அதற்காக எழில் பேசியது நினைத்து பார்த்து அதற்காக அவள் எடுத்த முடிவு, மற்றும் எழில் கடவுளிடம் என்னைக்கு அவள் மட்டும் குழந்தை என்றும் எல்லாமே அவள் தான் என்று சொல்லும் போது ஒருவருக்கொருவர் மனதில் உள்ள காதலை தெளிவாக சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்