22-08-2024, 03:05 AM
(22-08-2024, 02:54 AM)lifeisbeautiful.varun Wrote: ஒரு தொழில் ரீதியான எழுத்தாளர் போல நேர்த்தியாக எழுதுகிறீர்கள் , கதை மாதிரி இல்லை , நம்பத்தன்மையுடைன் இருக்கும்படி இடம் , ஊர் , பேர் இருப்பிடம் எல்லாம் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது , பொதுவாக காம கதைகளில் இவ்வளவு மெனக்கெட மாட்டார்க , உங்கள் உறுதியான தரமான படைப்பு கொடுக்கும் எண்ணம் வெளிப்படுகிறது , கதையை காட்சி ரீதியில் படிப்பவரின் மனதில் இரக்க , அழகான வர்ணனைகள்வைத்துள்ளீர்கள் உதாரணமாக "மாவாட்டுவது போல் அவன் தலை முடியை பிடித்து ஆட்டினாள்" நிறைய சொல்லலாம் , வாழ்த்துக்கள், உழைப்பிற்கு நன்றி
இது போன்ற கருத்துக்கள் தான் ஒரு எழுத்தாளனை ஏழுர்ச்சியுற செய்யும். மிக்க நன்றி நண்பா...
இந்த தளத்துக்கு நான் புதியவன்தான். கடந்த நான்கு வருடங்களாக தமிழ்காமவெறி தளத்தில் rathibala என்ற புனை பெயரில் எழுதுனேன். தற்போது இங்கு ஆரம்பித்துள்ளேன்.. நான் எழுத கற்று கொண்டது.. எழுத்தாளர் நிருதி என்பவரை பின்பற்றி தான்.
இரண்டு நாட்களுக்கு முன் உங்களுடைய திரியை பார்க்க முடிந்தது.. காம கதையை பற்றிய தெளிவான புரிதல்.
https://xossipy.com/thread-60957-post-57...pid5700252
உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!