22-08-2024, 02:54 AM
ஒரு தொழில் ரீதியான எழுத்தாளர் போல நேர்த்தியாக எழுதுகிறீர்கள் , கதை மாதிரி இல்லை , நம்பத்தன்மையுடைன் இருக்கும்படி இடம் , ஊர் , பேர் இருப்பிடம் எல்லாம் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது , பொதுவாக காம கதைகளில் இவ்வளவு மெனக்கெட மாட்டார்க , உங்கள் உறுதியான தரமான படைப்பு கொடுக்கும் எண்ணம் வெளிப்படுகிறது , கதையை காட்சி ரீதியில் படிப்பவரின் மனதில் இரக்க , அழகான வர்ணனைகள்வைத்துள்ளீர்கள் உதாரணமாக "மாவாட்டுவது போல் அவன் தலை முடியை பிடித்து ஆட்டினாள்" நிறைய சொல்லலாம் , வாழ்த்துக்கள், உழைப்பிற்கு நன்றி