22-08-2024, 01:52 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நீங்கள் கம்பெனி ஆரம்பித்து வேலை வரும் பெண்களை கண்ணியமாக நடந்து நிர்வாகத்தையும் கொண்டு செல்லுவது கூறியது மிகவும் அருமையாக இருந்தது.
இப்போது எதிர்பாராத விதமாக கீதா வீட்டிற்கு வந்து அவள் அம்மா உடன் பேசும் போது அவள் மனதில் உள்ள பாசத்தை சொல்லியது நன்றாக இருக்கிறது
இப்போது எதிர்பாராத விதமாக கீதா வீட்டிற்கு வந்து அவள் அம்மா உடன் பேசும் போது அவள் மனதில் உள்ள பாசத்தை சொல்லியது நன்றாக இருக்கிறது