21-08-2024, 11:31 PM
(21-08-2024, 10:28 PM)lifeisbeautiful.varun Wrote: நன்றி நண்பா , நானும் "ஞாகபம் இருக்கிறதாவை " ரசித்த நீங்கள் ஏன் இந்த கதையை படிக்கவில்லை என யோசித்தேன், என்னால் யூகிக்க முடிந்தது அது incest ஆகா தான் இருக்கும் . நான் மற்ற தளங்களில் எழுதும்போதும், web series க்கு எழுதும்போது incest plot தவிர்ப்பேன் , மற்ற தளங்களில் நிறைய பெண் வாசகிகள் இருப்பதால் , அதை avoid செய்வேன் , அக்கா வரும் கேரக்டரை அண்ணியாக மாற்றிவிடுவேன். இதே கதை வெப் சீரிஸ்க்கு எழுதினால் , இந்த மனோஜ் அந்த அச்சிடேன்ட்டில் இறந்த குடும்ப நண்பரின் மகனான வைத்திருப்பேன்,(ரத்த சொந்தமற்ற ) . Xossipy யில் அந்த சுதந்திரம் உண்டு , அதனால் , சித்தி என்ற அளவில் விட்டுவிட்டேன் .
incest என்றாலும் , சொல்லும்படி சொன்னால் , அது கேவலமாக தெரியாமல் கதையை கையாள முடியும் , உதாரணம் பாலச்சந்தர் , அவர் எடுக்காத controversi பிளாட்களா ?
Where else do youou write stories bro?