21-08-2024, 10:28 PM
(21-08-2024, 10:32 AM)venkygeethu Wrote: பாஸ் அருமையாக கொண்டுபோறீங்க எனக்கு பெரும்பாலும் incest கதைகள் பிடிக்காது அதுவும் அம்மா அக்கா போன்ற புனிதமான உறவுகளை கொச்சைப்படுத்தப்படும் கதைகளை தவிர்ப்பேன் அதுபோலவே இக் கதையை அரமத்திலேயே தவிர்த்தேன் ஆனால் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்று தெரிந்து படித்துப்பார்ப்போம் என்று படிக்க நம்ம ஹீரோ ஹீரோயின் சொந்த அக்கா தம்பி கிடையாது என்றும் அவர்கள் அம்மாவும் சித்தி என்று தெரிந்து பின்னர் படித்தேன் உண்மையிலேயே மனித உணர்வுகள் மற்றும் செக்ஸ் என்ற இன்றியமையாத தேவை இல்லை என்றால் வாழ்க்கையில் என்ன இருந்தும் சந்தோசம் இல்லை என்ற philosophic touch excellent boss keep going we ஆர் here டு support யூ
நன்றி நண்பா , நானும் "ஞாகபம் இருக்கிறதாவை " ரசித்த நீங்கள் ஏன் இந்த கதையை படிக்கவில்லை என யோசித்தேன், என்னால் யூகிக்க முடிந்தது அது incest ஆகா தான் இருக்கும் . நான் மற்ற தளங்களில் எழுதும்போதும், web series க்கு எழுதும்போது incest plot தவிர்ப்பேன் , மற்ற தளங்களில் நிறைய பெண் வாசகிகள் இருப்பதால் , அதை avoid செய்வேன் , அக்கா வரும் கேரக்டரை அண்ணியாக மாற்றிவிடுவேன். இதே கதை வெப் சீரிஸ்க்கு எழுதினால் , இந்த மனோஜ் அந்த அச்சிடேன்ட்டில் இறந்த குடும்ப நண்பரின் மகனான வைத்திருப்பேன்,(ரத்த சொந்தமற்ற ) . Xossipy யில் அந்த சுதந்திரம் உண்டு , அதனால் , சித்தி என்ற அளவில் விட்டுவிட்டேன் .
incest என்றாலும் , சொல்லும்படி சொன்னால் , அது கேவலமாக தெரியாமல் கதையை கையாள முடியும் , உதாரணம் பாலச்சந்தர் , அவர் எடுக்காத controversi பிளாட்களா ?