21-08-2024, 01:55 AM
(20-08-2024, 08:02 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான தெளிவான பதிவு மனோஜ் மற்றும் நர்மதா உரையாடல் ஒரு குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான பதிவு மிகவும் தெளிவாக இருந்தது.
நர்மதா சொல்லி மனோஜ் மனதில் உள்ள ஆசை மாதவி டி போட்டு கூப்பிடுவது, தலையில் மல்லிகை பூ வைத்து முட்டிபோட்டு ஆசீர்வாதம் வாங்குவது அருமையாக இருந்தது.
மாதவி முறைத்து மனோஜ் அத்தான் என்று கூப்பிட்டு அதற்கு மனோஜ் ஜெர்க் ஆகி அத்தான் தனியாக ரூம் அழைப்பதை மனோஜ் வெகுளி தானமாக நர்மதா விடம் சொல்லி 10 நிமிடங்கள் வரைவில்லை என்றால் போலீஸ் போயீடுங்க என்று சொல்லுவது அதற்கு நர்மதா மாதவி ஒன்றும் பண்ணமாட்ட என்று மனோஜ் மாதவி உடன் பேசுவதற்கு ரூம் சென்று கதவை மூடுவது நன்றாக இருக்கிறது...
நண்பா கதை ஏற்ற தலைப்பு மிகவும் அருமையாக உள்ளது.......
அடுத்த பதிவிற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நான் கடத்த நினைத்த உணர்வை நீங்கள் இந்த கதையில் உணர்ந்து அதை குறிப்பிட்டது எனக்கு ஊக்கம் அளிக்கிறது, தொடர்ந்து உங்கள் கருதுக்களை பகிருங்கள் நண்பா.