21-08-2024, 01:53 AM
இந்த கதைக்கு லைக் மாற்று கமெண்ட் போட்டு ஆதரவு அளிக்கும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. என்னை பொறுத்த வரை ஒரு அழகான காம கதை என்பது., “ஒரு ஜன்னலோர அழகான பயணம் மாதிரி, அது கடைசியா போய் சேருற இடம் “sex” ஆனா, கடைசியா போய் சேர வேண்டிய இடத்தை விட பயணம் ரொம்ப அழகா, ரசிக்கும்படி இருக்கணும், நமக்கு ஜன்னலோரம் தெரியிற காட்சிகள், விறுவிறுப்பையும், ஆர்ச்சியத்தையும், சந்தோஷ்ட்டையும் மகிழ்ச்சியையும் தரணும், அப்படி பட்ட ஒரு சுகமான பயணத்தை இந்த கதை மூலம் கொடுக்க நினைக்கிறன்.
ஒரு கதைக்கான அழகு, தண்டை தூக்கி எப்போதுமே வைக்க வைக்கும் plot , இயல்பான கதா பாத்திரங்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தீர்க்கமான அதனோட தன்மை, இயல்பாய் இருக்கும் உரையாடல்கள், உணர்ச்சி ததும்பும் சூழ்நிலைகள், கோவம், வெறுப்பு, புன்னகை, ஏமாற்றம், காமம், காதல், தடுமாற்றம், என்ற எல்லா உணர்வுகளையும் கலந்து கட்டி வரவேண்டும்.
இவற்றை எல்லாம் அழகாய் கோர்த்து உங்களுக்கு பகிரும் போது, எழுத்தாளுவனுக்கு, நாம் என்ன மன நிலையில் என்ன மாதிரி விஷயத்தை படைக்கிறோமோ அது படிப்பவருக்கு போய் செருகிறதா என்பது ஒரு கவலை.
அதனால் உங்களுக்கு தொட்ட , பிடித்த வரிகள், தோட்ட situation ஆகியவற்றை கோடிட்டு உங்கள் கமெண்ட் மூலம் சொல்லுங்கள். நாம் கடத்த நினைத்த உணர்வை, படிப்பவர் உணர்ந்துகொள்வது ஒரு பெரிய ஊக்கம்.
கமெண்ட் உடன் லைக்கையும் பகிருங்கள்.