21-08-2024, 12:58 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஆர்த்தி கணவனை மீட்பதற்கு செய்யும் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது.
தன் அப்பா ஆகிய கைலாசம் போண் செய்து தன் யார் என்பதை சொல்லி தன் கணவனுக்காக உதவி கேட்டு அதற்கு பிறகு கைலாசம் செய்த துரோகம் கூறியது மிகவும் எதார்த்தமாக இருந்தது.
எஸ்.பி ஆபீஸ் ஆர்த்தி செய்யும் விவாதங்கள் தன் கணவர் மீது குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்க சாட்சி விசாரணை செய்து இன்ஸ்பெக்டர் துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க எஸ்.பீ சொல்லி அந்த இடத்தில் சிங்கபெண்ணே என்று கதை உடன் ஒன்றுபட்டு கூறியது நன்றாக உள்ளது.
வீட்டிற்கு வந்து டீ குடிக்கும் காட்சியில் ஆர்த்தி செய்யும் செயல்கள் எழில் கெஞ்சுவது மற்றும் படுக்கை அறை ஆர்த்தி கொடுக்கும் முத்தம் காட்சி மிகவும் தத்ரூபமாக சொல்லி விதம் மிகவும் அருமையாக உள்ளது.
ஒவ்வொரு பதிவு மிகவும் நேர்த்தியாக எழுதி வாசகர்கள் ஆகிய எங்கள் மகிழ்வித்தற்கு மிக்க நன்றி நண்பா......