20-08-2024, 06:29 PM
(20-08-2024, 10:12 AM)manigopal Wrote: 1month mela aachu...neenga solli naanum regular ah check panite iruken entha update um varal..a,.....
அப்டேட் எல்லாம் ரெடியா தான் இருக்கு நண்பா.... ஒரு விஷயத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...... ஒரு வாசகர் கதையில் ஒரு மாறுதல் கேட்டார்.... அது எனக்கும் பிடித்திருந்தது.... அது போல கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்.... சீக்கிரம் வெளியிடுகிறேன்..... தாமதத்திற்கு மன்னிக்கவும்.....