20-08-2024, 11:02 AM
(This post was last modified: 20-08-2024, 11:05 AM by srinath12. Edited 1 time in total. Edited 1 time in total.)
எனக்கு தெரிந்ததை நான் இங்கே கூறிக்கொள்கிறேன், இந்த கதையின் எழுத்தாளர் இனி இந்த கதையை தொடரமாட்டார், அதற்கு காரணம் வாசகர்கள் தான், அவர் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்று தான், "கதையை ரசித்து படித்ததற்கான கருத்துகள்". அது அவருக்கு போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை என்பதால் இனி அவர் இந்த கதையை தொடரமாட்டார்.
லாகின் செய்யாமல் படிப்போர் கூட பலர், ஆனால் சிலர் லாகின் செய்து, கதை படித்து, எந்த வித கருத்தும் சொல்லாமல் செல்வது தான், எழுத்தாளர்களுக்கு வருத்தமே...
இந்த கதையை அவர் இன்னும் சில பல மாதங்கள் தொடர்ந்து எழுதியிருந்தால் கண்டிப்பாக பந்தயம் அடித்திருக்கும், போதிய ஊக்கம் இல்லாததால் கைவிட பட்ட சில பல பிரமாதமான கதைகளில் இதுவும் ஒன்று