Romance கல்யாணம் முதல் காதல் வரை
#54
நண்பா உங்கள் கதையின் ரசிகன் நான் எப்பவும் போல ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

ஆர்த்தி தியேட்டர் வச்சு நடந்த கடத்தல் முறியடித்த விதம் மிகவும் நன்றாக உள்ளது.அதிலும் தியேட்டர் படம் பார்க்க வந்தவர்கள் மூலமாக கதையில் சேர்த்து கொஞ்சம் கூட ஹீரோயிசம் இல்லாமல் நமது கதையின் நாயகன் எழில் அனைவரும் உடன் சேர்ந்து முறியடித்து நிஜ வாழ்க்கையில் நடப்பது போல எதார்த்தமாக தெளிவாக இருந்தது.

அதன் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த உரையாடல் கடத்தல் சம்பவத்தில் உண்மை கண்டறிய எழில் இருக்கும் உயர் அதிகாரிகள் பழக்க வழக்கங்கள் பேசும்போது அதற்கு இன்ஸ்பெக்டர் கொடுக்கும் பதில் எதார்த்தமாறமல் நன்றாக இருக்கிறது.

எழில் பிறந்தநாள் பார்ட்டி வந்த உடன் ராஜேஷ் ஆர்த்தி அழகில் மயங்கி கேக் வெட்டி தன் தந்தை தராமல் ஆர்த்தி கொடுக்கும் போது அதை அனைவரும் முன்னிலையில் நாசுக்காக தந்தை கொடுக்க வேண்டும் என்று கூறி, அதற்கு பின்னர் ராஜேஷ் ஆசை படுவதை வேலவன் கூறி அதை எழில் கேட்டு அதற்கு வேலன் கிடைக்கும் பரிசு மிகவும் அருமையாக இருந்தது.

தன் மனைவி ஆர்த்தி மேல் உள்ள காதல் எந்தளவு இருப்பதை அந்த கன்னத்தில் விட்ட அறை தெரியும். வீட்டிற்கு வந்த உடன் எழில் பணம் கையால் செய்தார் என்று வேலன் புகார் செய்து அதற்கு இன்ஸ்பெக்டர் செய்யும் செயல்கள் ஆர்த்தி மிகவும் தைரியமான பெண் உரையாடல் மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது.

தலைப்பு ஏற்ப கதை நண்பா.....

அடுத்த பதிவு பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....


1000 வாழ்த்துகள் நண்பரே
Like Reply


Messages In This Thread
RE: கல்யாணம் முதல் காதல் வரை - by karthikhse12 - 20-08-2024, 01:35 AM



Users browsing this thread: 2 Guest(s)