19-08-2024, 09:34 PM
(19-08-2024, 08:56 PM)DemonKing2 Wrote: அருமையான பதிவு நண்பா!!!
தியேட்டரில் இருந்த வாலிபர்கள் சேர்ந்து ராஜாவின் நண்பரிடம் இருந்து ஆர்த்தி ஐ காப்பாற்ற உதவியது சூப்பர் ... சிவா ராஜா விடம் ஆர்த்தி ஏமாற்றவில்லை நீ தான் அவளை தவறவிட்டாய் என்பதை கூறிய விதமும் அதை ராஜா ஏற்றுக்கொள்ளுவதும் சூப்பர்.....
ஆர்த்தி செண்பகம் இடையே ஏற்பட்டுள்ள இனிய உறவும், ஆர்த்தி எழில் இருவருக்கும் இடையே உள்ள காதலும் புரிதலும் இனிமை....
புதிதாக வந்த ஓல் மன்னன் ராஜேஷ் ஆர்த்தி ஐ பார்த்தவுடன் உடனே ராத்திருக்கு ரெடி பண்ண சொல்லி தன் தந்தைக்கு ஆர்டர் போடும் விதம் ரொம்ப புதிதாகவும், அதற்கு உடனே எழிலிடம் ஆர்த்தி ஐ ஒரு இரவுக்கு தன் மகனுடன் படுக்க வேண்டும் அப்படி செய்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கம்பெனிக்கும் சிஇஓ ஆக்குறேன் என்பதெல்லாம் நடைமுறையில் நடைபெறாதவை.....
... எழில் உடனே கோபம் கொண்டு அறைந்து விட்டு வீட்டுக்கு சென்றதும், அதன் பின்னர் போலிஸ் அரெஸ்ட் செய்வது, பிறகு ஆர்த்தி ஒரு மணி நேரத்தில் உண்மையை வெளியில் கொண்டு வந்து தன் கணவனை காப்பாற்றுவேன் என்பதெல்லாம் திருப்பங்கள்.... நான் அந்த எம்டி பையன் ராஜாவாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் புது கேரக்டர் ஐ கொண்டு வந்து எழில் வேலைக்கு உலை வைத்து விட்டீர்கள்......
.... இருப்பினும் இன்னும் ரொமான்ஸ் கொண்டு வரலாமே செக்ஸ் இல்லையென்றாலும் தவிப்பு, வருடல், ஏக்கம் & தொடுகை போன்றவை கொண்டு எழில் ஆர்த்தி இருவருக்கும் இடையே உள்ள பழைய காதலை வெளியே கொண்டு வாருங்கள்....
.... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நண்பா!!!!! நன்றி!!!!
இன்னும் சூழ்ச்சி பிரிவு புரிதல் சுபம் வரும் நண்பா