19-08-2024, 01:44 PM
அன்பு நண்பர்களே!
அன்பான தங்கைகள், தங்கள் மனம் கவர்ந்த அன்பான அண்ணன்களின் கைகளில் ராக்கி கட்டி, தங்கள் அன்பை தெரியப்படுத்தி, அந்த அன்பு அன்ணன்கள் அன்பாகத் தருவதை ஏற்றுக்கொண்டு அவர்களிடமிருந்து ஆசி பெரும் ரக்ஸா பந்தன் நாளான இன்று, இந்தக் கதையை நீங்கள் படித்து ரசிக்க வேண்டும் என்பதற்காக இந்த தளத்தின் முதல் பக்கத்திற்கு கொண்டு வருகிறேன்.
பாசமான அன்ணன்களும், தங்கைகளும், இந்த கதையை மீண்டும் மீண்டும் படித்து, கருத்துக்கள் பதிந்து, இன்று முழுவதும் இதை முதல் பக்கத்திலேயே வைத்திருந்து, ரக்ஸா பந்தன் நாளை சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
மோனார்.