19-08-2024, 09:20 AM
நண்பா ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக உள்ளது.மனோஜ் மற்றும் மாதவி உரையாடல் மிகவும் எதார்த்தமாக தெளிவாக சொல்லி மனோஜ் மனதில் உள்ள ஆசை மாதவி தெரியாமல் சஸ்பென்ஸ் வைத்து அதை நர்மதா மூலமாக நிறைவேற்ற போகிறது என்று சொல்லி விதம் மிகவும் நன்றாக உள்ளது