19-08-2024, 05:34 AM
(18-08-2024, 02:36 PM)Vandanavishnu0007a Wrote: அக்கா எல்லாத்தையும் உண்மையிலேயே ரொம்ப சீரியஸாக யோசிக்கிறாள்வழக்கம் போல, கூர்ந்து கவனித்து எழுத்தபட்ட விமர்சனம், உங்களை போலவே நானும் ஆர்வமாய் மனோஜ் என்ன சேயபோகிறான் என பார்க்க காதிருக்கிறேன், பார்போம்.
ஆனால் தம்பி செம கில்லாடியா உள்ளே ஒரு திட்டம் போட்டும் வெளியே ரொம்பவும் அப்பாவியாக நடித்து அக்காவை தன் வழிக்கு கொண்டு வர பார்க்கிறான்