19-08-2024, 04:24 AM
நண்பா மிகவும் தெளிவான பதிவு அதிலும் யூசுப், மைக் மற்றும் ரவி விவாதங்கள் மிகவும் நன்றாக உள்ளது.
அதிலும் சாந்தி எக்ஸர்சைஸ் செய்து காண்பிக்கும் போது யூசுப் ஒரு குழந்தை நினைத்து செய்து அதை ரவி மற்றும் மைக் பார்ப்பது மிகவும் அருமையாக இருந்தது.
கதையின் தலைப்பை மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக சொல்லி அதை வாசகர்கள் ஆகிய எங்களை சேர்த்து எல்லாருக்கும் கேட்கனும்னு என்று சொல்லுவது நன்றாக இருக்கிறது.